வெள்ளி, 7 ஜூன், 2024

MUSIC TALKS - KALAVARAME KAADHAL KALAVARAME KANAVILUME UNDHAN MUGAM VARUME SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கலவரமே காதல் கலவரமே கனவிலுமே உந்தன் முகம் வருமே
அழகாலே சிரிப்பாலே வா திருட வா வா
இளமரமே ஆசை கனி மரமே இவனிலுமே அதுவே நிலவரமே 
உடல் கோர்க்க உயிர் சேர்க்க வா இணைய வா வா

வா இது திருமணம் வரை மட்டும் அதன் பிறகு வேண்டாமே
தமிழ் கலாச்சாரம் எல்லாம் எங்கே எங்கே ?

கலவரமே காதல் கலவரமே கனவிலுமே உந்தன் முகம் வருமே
அழகாலே சிரிப்பாலே வா திருட வா வா

தவறியும் எந்தன் கண்ணை பார்த்து பேசி விடாதே 
அதை விட பாவம் ஒன்று மண்ணில் எதுவுமில்லை
நிலவுகள் வானில் தோன்றின் மறந்திடும் விண்மீன் யாவும் 
அழகினை முழுதும் காண ஜென்மம் போதவில்லை

தொல்லை இல்லாத காதல் எல்லை இல்லாத காமம்
பெண்ணை தேடி சென்று உன்னை கண்டேனே

இலை மறை காயாய் பேசும் கலை அது என்னில் இல்லை
சபலங்கள் எல்லாம் சொன்னேன் என்னை குழந்தை என்றாய்
அச்சம் மடம் நாணம் எல்லாம் மிச்சமென ஏதும் இல்லை 
உச்சம் தொட நானும் சென்றேன் கண்டே வியந்து நின்றாய்
மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல
விண்ணை தாண்டி செல்ல உறவே வருவாயா

ல்வ்ல்லவத்ம் ல்வ்ன்ல்த்ம் ல்வ்ல்லவத்ம் !!
ல்வ்ல்லவத்ம் ல்வ்ன்ல்த்ம் ல்வ்ல்லவத்ம் !!
ல்வல்த்ம்  !! த்ம் ல்வல்த்ம்  !! த்ம் ல்வ்ல்த்த்ம்த்தம் த்ம் 

இளமரமே ஆசை கனி மரமே இவனிலுமே அதுவே நிலவரமே 
உடல் கோர்க்க உயிர் சேர்க்க வா இணைய வா வா

வா இது திருமணம் வரை மட்டும் அதன் பிறகு வேண்டாமே
தமிழ் கலாச்சாரம் எல்லாம் எங்கே எங்கே ?

ஹ்ம்ம் ம்ம் வ்ல்த்ம் ! 


கருத்துகள் இல்லை:

நெருப்பு பறக்கணும் மக்களே !!

  வாழ்க்கையில் கடன் நிறைய வந்துவிட்ட நேரங்களில் அனுபவம் இல்லாமல் உடனடியாக களத்தில் இறங்கி பணிகளை ஆரம்பிப்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கும்...