Friday, June 14, 2024

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE - ROUGH NATION - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


கதையை கொஞ்சம் சுருக்கமான முறையில் நெரேஷன் பண்ணினாலும் ஸ்டண்ட்களை மிகவும் தெளிவாக பண்ணியிருக்கும் ஒரு படம் இந்த மிஷன் இம்போஸ்ஸிபில் - ரஃப் நேஷன் ! - ஹன்ட் இப்போது நேரடி பிரச்சனையாக ஸின்டிக்கேட் அமைப்புக்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறார் ! ஆனால் ஸின்ட்டிக்கேட் அமைப்பு சும்மா விடுவதாக இல்லை. கிடைக்கும் எல்லா சான்ஸ்களிலும் ஹன்ட்டையும் அவனை சப்போர்ட் பண்ணும் அனைவரையும் தூக்கிவிட ஸின்டிக்கேட் முயற்சி பண்ணிக்கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் ஐ. எம்.எஃப் அமைப்பு கலைந்துகொண்டு இருக்க இன்னொரு பக்கம் ஸின்டிக்கேட் அமைப்பு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பாக உருவாகிக்கொண்டு இருக்க இன்டர்நேஷனல் பிரச்சனைகள் நிறைந்த இந்த மோதலில் எப்படி தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் ஈதன் கச்சிதமாக வேலையை முடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. மிஷன் இம்போஸ்சிபல் படங்களுக்கு இருக்கக்கூடிய அந்த விஷுவல் ஸ்டைல் இந்த படத்தில் மாறுப்பட்டாலும் இந்த படம் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. கடலில் , தரையில் , ஆகாயத்தில் , பைக்கில் என்று மோதிக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் வேற லெவல். இந்த படத்துக்கு அடுத்த பாகம் மிஷன் இம்போஸ்சிபல் ஃபாலவ்ட் இன்னுமே பெஸ்ட்டாக இருக்கிறது ! 

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...