Friday, June 21, 2024

MUSIC TALKS - SENDHOORA SERNDHE SELVOM SENDHOORA SENGAANDHAL POO UN THERA MAARAN AMBU AINDHUM WAITHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

நிதா நிதா நிதானமாக யோசித்தாலும் நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்

நீ தான் மனம் தேடும் மாண்பாளன் பூவாய் எனையேந்தும் பூபாலன்

என் மடியின் மணவாளன் என தோன்றுதே !

செந்தூரா சோ்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ

உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா ?

செந்தூரா சோ்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ

உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா ?

நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும் விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும்

காலை எழும் போது நீ வேண்டும் தூக்கம் வரும் போது தோள் வேண்டும்

நீ பிாியா வரம் தந்தால் அதுவே போதும்

செந்தூரா சோ்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ

உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா ?

மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா ?

மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா ?

பாடல் கேட்போமா பாடி பாா்ப்போமா மூழ்கத்தான் வேண்டாமா ?

யாரும் காணாத இன்பம் எல்லாமே கையில் வந்துவிழுமா

நீயின்றி இனி என்னால் இருந்திட முடியுமா ?

செந்தூரா சோ்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ

உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா ?

அலைந்து நான் களைத்து போகும்போது அன்பே 

மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்வேன் 

வீட்டில் நளபாகம் செய்வாயா ? பொய்யாக சில நேரம் வைவாயா ?

நான் தொலைந்தால் உனை சேர வழி சொல்வாயா ?

செந்தூரா சோ்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ

உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா ?

எய்தாயா ? கண்கள் சொக்க செய்தாயா , கையில் சாய சொல்வாயா ?

ஏதோ ஆச்சு ! வெப்பம் மூச்சு ! வெட்கங்கள் போயே போச்சு !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...