சனி, 29 ஜூன், 2024

MUSIC TALKS - ICE KATTI KURUVI URUGI URUGI PAARTHTHUTTU POGAYILA KAAL ILLA THARAIYILA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



ஐஸு கட்டி குருவி உருகி உருகி பார்த்துட்டு போகயில்ல கால் இல்ல தரையில !
மின்மினி கண் அழகி சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில்ல என்னால முடியல
உன்ன பாக்கும் முன்னே 
சொதப்பலா திருன்சேன்  
உன்ன பார்த்த பின்னே 
கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைல்லு 
விட்டமினை தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு
அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத

தேவதை சாப்பிடும் போது சிந்திற பருக்கை மீது
எறும்பாக ஆசை வானவில் ஆகுது மீசை
லேசா நீ பார்க்க அத நானும் ரசிக்க
டே ஆச்சு நைட்டு தூக்கம் கிலோ என்ன ரேட்டு ?

நீயும் நானும் கை கோர்த்து போனால் பாக்கும் சுவர் எல்லாம் பூக்கும்
நீயும் நானும் தோள் சாய்ந்து பேச வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும்
ஹாய் சொல்லயில்ல இதயம் குதிக்குமே 
பாய் சொல்லயில்ல சிலையா நிக்குமே
என் பைக்கில் நீ ஏற ஃலைட் ஆகுமே

ஐஸு கட்டி குருவி உருகி உருகி பார்த்துட்டு போகயில்ல கால் இல்ல தரையில !
மின்மினி கண் அழகி சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில்ல என்னால முடியல
உன்ன பாக்கும் முன்னே 
சொதப்பலா திருன்சேன்  
உன்ன பார்த்த பின்னே 
கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைல்லு 
விட்டமினை தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு
அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத

கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...