Friday, June 21, 2024

MUSIC TALKS - EVERYTHING TAMIL BOYS WISHING FOR THIER WEDDING - KONCHAM CHUMMA IRUDAA !





 

"தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா 
கூட வர என்ன குறை அது போதும்
ஆலமரத்து மேல கூவுற ஒரு குயிலா 
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்
என்னோட நீ சிரிச்சா கண்ணீரை
நீ துடைச்சா வேறேதும் வேணாமே அது போதும்
வீடு திரும்பயிலே வாசல் தொறக்கையிலே 
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்"


X



"நினைச்ச கனவு ஒண்ணு நெஜமா நடந்திருச்சு 
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு !
விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிருச்சு 
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு !
கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு 
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு !
கண்டாங்கி சேலை கட்டி என் கைய நீ புடிச்சு 
நாம் சேரும் நாளும் இங்கு வந்தாச்சு"




No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...