Friday, June 14, 2024

MUSIC TALKS - NAAN KONDA KAADHALUKKU NEEDHANE SATCHI - VENDAATHA THEIVAM ILLAI NEETHANE BAKKI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
குருவாயூரப்பா குருவாயூரப்பா வேண்டாத  தெய்வம் இல்லை நீதானே பாக்கி
ராதை உனக்குச் சொன்ன வேதம் என்ன ?
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதம் என்ன ?
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
தினம் தோறும் இரவில் நடுஜாமம் வரையில் நான்தானே அதை கேட்டிருந்தேன்
அரங்கேற்றம் தான் ஆகாமல்தான் அலைபாயும் என் ஜீவன் தான்
வா வா என் தேவா செம்பூவா என் தேகம் சேராதோ உன் கைகளிலே

குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேல் ஒரு போர் தொடுக்க
என்னை வந்து தழுவு ஏன் இந்த பிரிவு மானே வா உனை யார் தடுக்க ?
பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்
மாது உன மீது இப்போது என் மோகம் பாயாதோ ? சொல் பூங்குயிலே

குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
குருவாயூரப்பா குருவாயூரப்பா வேண்டாத  தெய்வம் இல்லை நீதானே பாக்கி
ராதை உனக்குச் சொன்ன வேதம் என்ன ?
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதம் என்ன ?
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...