Friday, June 14, 2024

MUSIC TALKS - MAZHAI VARUM ARIKURI EN VIZHIGALIL THERIYUDHE MANAM INGU NANAIYUDHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா ? சாதலா ?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ? ஏனோ ?

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா ? சாதலா ?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ? ஏனோ ?

அறியாதொரு வயதில் விதைத்தது அதுவாகவே தானாய் வளர்ந்தது
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் அட யார் அதை யார் அதை பறித்தது ?
உன் கால்தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேன் அது பாதியில் தொலைந்ததடா !

நான் கேட்டது அழகிய நேரங்கள் யார் தந்தது விழிகளில் ஈரங்கள்
நான் கேட்டது வானவில் மாயங்கள் யார் தந்தது வலிகளில் காயங்கள்
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே அது உயிருடன் எரிக்குதடா

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா ? சாதலா ?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ? ஏனோ ?

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...