Friday, June 21, 2024

MUSIC TALKS - BOUNCE BOUNCE BOUNCE WITH ME - EDHO ORU MAYYAKKAM SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஏதோ ஏதோ ஒரு மயக்கம் எங்கும் காற்றில் நிறைந்திருக்கும் 
உள்ளே உள்ளே உன்னை இழுக்கும் உள்ளே வந்தால் நெஞ்சம் வழுக்கும்
இந்த உலகம் புது உலகம் கண் திறந்தும் கனவுலகம்
I LIKE THE WAY YOU FEEL !
YOU LIKE THE WAY I DO
WHY DON'T WE DANCE TOGETHER 
ALL NIGHT LONG-U !

நீ தேடும் ஆண் மகன் 
உன் தோட்ட தேன் மகன் 
உன் முன்னே சுடசுட அணைத்திட வா

BOUNCE BOUNCE BOUNCE WITH ME ! HA HAAN !
BOUNCE BOUNCE BOUNCE WITH ME !

கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் பொய்யடா !
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே
என்னென்ன வேண்டுமோ இங்கே வந்து உய்யடா !
எந்தன் உள்ளம் கொய்யடா பையா !


விழிகளில் ஒரு போதை இருந்தாலே நீ இன்றை இன்றை வெல்லலாம் வென்றாலே தன்னாலே இந்த உலகம் பின்னாலே
உன் வாழ்க்கை உடைந்த வாழ்க்கை கையோடு சேர்த்து வைத்தே
போவோம் வா வா ! புது உலகம் காண்போம் !


I AM GONNA GET ME TO MY POP BEAT TOO LOW 
WE GONNA MOVE TOGETHER AND BURN THE FLOOR
COZ I GONNA SAY NO NO NO YEAH OH YEAH OH 
COME CLOSER TO ME PUPPY YEAH OH YEAH OH
SLIDE WITH ME NAH NAH NAH YEAH OH YEAH OH !
BOUNCE WITH ME NAH NAH NAH YEAH OH YEAH OH !

GIRL BOUNCE BOUNCE BOUNCE WITH ME ! HA HAAN !
BOUNCE BOUNCE BOUNCE WITH ME !


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...