Friday, June 14, 2024

CINEMA TALKS - BAFFOON - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இந்த படம் வைபவ் நடிப்பில் வெளிவந்த ஒரு தரமான திரில்லர் திரைப்படம் ! நாடக கலையில் சிறப்பான மேடை நடிகராக இருக்கும் ஒரு இளைஞர் மேற்கொண்டு பணம் சம்பாதிக்க லாரி ஓட்டுநராக பணிபுரிய முயற்சிக்கிறார் ஆனால் கடத்தல் கும்பல் என்று தெரியாமல் வேலைக்கு சேர்ந்து போதைப்பொருள் கடத்தல் லாரியை ஒட்டி காவல்துறையில் மாட்டிக்கொள்ளவே பல வருடமாக தேடப்படும் கடத்தல் உலக தலைவனுக்கு பதிலாக கதாநாயகனை மாட்டிவிட முயற்சி பண்ணிக்கொண்டு இருப்பதால் காவலில் இருந்து தப்பித்து எப்படி நடந்த தவறுகளுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று நிருபிக்கிறார் என்பதே படத்தின் கதை. ஒரு பக்கம் ஆக்டிவ்வாக ஹீரோவின் குமரன் கேரக்ட்டர் போராடிக்கொண்டு இருக்க இன்னொரு பக்கம் பேஸிவ்வாக தனபால் என்ற கேரக்ட்டரை சுற்றி கதை நகருகிறது. சந்தோஷ் நாராயணன் தரமான பின்னணி இசையை கொடுக்க சினிமாட்டோகிராஃபி படத்தில் நன்றாக இருக்கிறது. ஒரு மீடியமான க்ரைம் படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் உங்களுக்கு சுமாரான சாய்ஸ்ஸாக இருக்கலாம் ! 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...