புதன், 19 ஜூன், 2024

CINEMA TALKS - SIXER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


வைபவ் நடிப்பில் ஒரு தரமான காமெடி படம்தான் இந்த சிக்ஸர் என்ற திரைப்படம், கதாநாயகருக்கு மாலை 6:00 மணிக்கு மேலே சரியாக கண்கள் தெரியாது. போதுமான வெளிச்சம் கண்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இருள் போன்ற நிழல் மட்டுமே கண்களுக்கு தெரியும் என்ற மாலைக்கண் நோய் அவருக்கு இருக்கிறது. இருந்தாலும் கதாநாயகியை காதலிப்பதால் எப்படியாவது காதலை ஜெயிக்க நம்முடைய கதாநாயகர் செய்யும் கலகலப்பான முயற்சிகளை படத்தின் கதை. இந்த படத்தில் லாஜீக் எல்லாம் விட்டுவிடுங்கள். சும்மா ஒரு கலகலப்பான ஒரு என்டர்டேன்மேன்ட் பிலிம் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் ஒரு நல்ல சாய்ஸ்ஸாக இருக்கலாம். கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவ்வாக இருந்து இருக்கலாம். இருந்தாலும் கதையின் திரைக்கதைக்கு சரியாகத்தான் இருந்தது. இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம். இன்னும் நிறைய திரை விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுங்கள் என்று கம்பெனி சார்பாக பணவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

நீங்கள் சாடர்டே நைட் லைவ் பார்த்திருக்கிறீர்களா?

  அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...