இந்த விஷயத்தினை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ள போகின்றீர்கள் ? உங்களுக்கு தெரிந்தே உங்களுடைய கண்களுக்கு முன்னாலே குற்றங்கள் நடக்கிறது, இந்த குற்றங்களை தடுக்க உங்களுக்கோ அல்லது எனக்கோ சக்திகளை கடவுள் கொடுக்காமல் இருப்பதன் மூலமாக கடவுள் இந்த குற்றங்களுக்கு ஆதரவை கொடுப்பது போல உள்ளது. போதை பொருட்கள் விற்பனை பண்ணும் ஆட்கள் பெரிய தாதாக்களாக வலம் வருவதால் வறுமையான குடும்பத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் அழகான பெண்களை மற்றும் பையங்களை தினம் தினம் இலவசமாக போதை மருந்துகளை கொடுத்து பெரியவர்களுக்கான காட்சிகளை எடுக்கும் நிறுவனத்தில் மாடிவிடுகின்றனர் என்றும் இந்த நிறுவனங்கள் இப்படிப்பட்ட கௌரவம் இல்லாத காட்சிகளில் நடிக்க மறுத்தால் போதை பொருட்களை கொடுப்பதை நிறுத்தி தொந்தரவு செய்வார்கள். தப்பிக்க நினைத்தால் அரசியல் , ஆள் பலம் , பணபலம் மிக்க இந்த நாய்கள் தப்பான வழியில் இறங்கி அவர்களை உடல் அளவில் துன்புறுத்தி கொன்று போடவும் தயங்க மாட்டார்கள். கடந்த 10 வருடங்களில் பெரியவர்களுக்கான காட்சிகளை நடித்து கொடுத்த அப்பாவி மகளிர் உள்ளம் உடைந்து உயிரோடு இருக்க பயந்தே இறந்து போகின்றார்கள். பணக்கார பையன்கள்தான் பெரும்பாலும் கதாநாயகன் என்று நடிப்பதால் இவர்கள் எப்படியும் பாதிக்கப்பட போவது இல்லை/ இந்த ஏழைகள் ஏழைகளாக பிறந்ததால் இப்படி ஒரு தர்மசங்கடமான ஃபீல்ட்டிஸ் சிக்கி உயிரை இழக்க வேண்டுமா ? ஒரு நிறுவனம் -டல்லு என்று பெயர் வைத்துக்கொள்ளுங்களேன். இவர்கள் வயதுக்கு மீறிய காட்சிகளை ஒரு தொலைக்காட்சி தொடரை போல கதை வசனம் எல்லாம் எழுதி எடுக்கிறார்கள். இங்கே இவர்கள் மகன் , அப்பா , அம்மா , சித்தப்பா . சித்தி , பெரியப்பா , பெரியம்மா , தாத்தா , பாட்டி என்று உறவுகளை கொச்சை படுத்துவதோடு மட்டும் அல்லாமல் தர்மசங்கடமாக இருக்கும் காட்சிகள் உள்ள அதே எபிசோட்களில் குழந்தைகளையும் சின்ன சின்ன ரோல்களில் நடிக்க வைக்கின்றார்கள். வருங்காலத்தில் அந்த குழந்தை அடுத்த அப்துல் கலாமாக மாற முடியுமா ? பெரியவர்களுக்கான காட்சிகள் இருக்கும் தொடரில் எப்படி இப்படி எல்லாம் காட்டுகிறார்கள் ? இவர்களை ஜெயிலில் போட்டு மொத்த வேண்டிய காவல் துறையை எதுக்காக மொக்கையான சட்ட ஆலோசகர்களை வைத்து தடுத்து நிறுத்த ஆளும் கட்சிகள் அனுமதிக்கிறது ? கடவுளுக்கு கூட தட்டி கேட்க பயமா ? என்ன ?
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
CLEAR TALKZ - EPISODE 7
பிறப்பு அடிப்படையிலான பிரிவினை, பாகுபாடு போன்றவற்றை பார்க்காமல், ஒருவருக்கு திறமை இருந்தால் அவர் முன்னேறி விடுவார்; திறமை இல்லாவிட்டால் மு...
-
என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி அரே மியாவ் மியாவ் ஹே… மியாவ் மியாவ்...
-
அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக