Friday, June 14, 2024

MUSIC TALKS - TERA TERA TERA BYTE AA KAADHAL IRUKKU - NEEUM BIT BIT AA BYTE PANNA ERUM KIRUKKU - VERA LEVEL PAATU !



டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு
டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு
இன்ஸ்டாகிராமத்தில வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் போது தாறுமாறுதான்
அந்த ஃபேஸூபுக்கில் பிச்சுக்கிடும் லைக்கு ஷேரு தான்

லெட்ஸ் டேக் அ செல்ஃபி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா 
செல்ஃபி புள்ள கிவ் மீ அ உம்மா
லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா 
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா
லெட்ஸ் டேக் அ செல்ஃபி புள்ள 
செஃப்ல்பி புள்ள செல்ஃபி புள்ள செஃல்பி புள்ள


போட்டோஷாப்பு பண்ணாமலே 
ஃபில்டர் ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது 
நெஞ்சம் அள்ளுதே ! 
டப்பாங்குத்து பாட்டும் இல்ல டண்ட்டணக்க பீட்டும் இல்ல
உன்ன பாக்கும் போது ரெண்டு காலும் துள்ளுதே !
குச்சி ஐஸ்ஸூ இல்லே அல்வாவும் இல்லே
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குதே !
அட தண்ணிக்குள்ள நான் முங்கும்போது
உன்ன நினைச்சாலே எங்கெங்கோ பத்திக்குதே !
விரலுக்கு பசி எடுத்து உயிர் துடிக்க
உள்ள நாக்கை வச்சு உன்ன கொஞ்சம் அது கடிக்க
உதட்டுக்கு பசி எடுத்து அடம்பிடிக்க
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் படம் பிடிக்க




லெட்ஸ் டேக் அ செல்ஃபி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா 
செல்ஃபி புள்ள கிவ் மீ அ உம்மா
லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா 
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா
லெட்ஸ் டேக் அ செல்ஃபி புள்ள !




காலையில காதல் சொல்லி மத்தியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன் நிலவு போலாம் வரியா ?
தேகத்தில சாக்லெட்டு நான் வேகத்துல ராக்கெட்டு நான்
நிலவுல டென்ட் அடிப்போம் ஆர் யூ ரெடி யா ?
அட ராக்கெட்டு ஒன்னு நீயும் ரெண்ட்டு பண்ணு
அந்த ஜுபிடரில் மூனு மொத்தம் அருபத்திமூனு
அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல
உன் கண் ரெண்டு போதாதா வாடி புள்ள !




டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு
டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு
இன்ஸ்டாகிராமத்தில வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் போது தாறுமாறுதான்
அந்த ஃபேஸூபுக்கில் பிச்சுக்கிடும் லைக்கு ஷேரு தான்

லெட்ஸ் டேக் அ செல்ஃபி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா 
செல்ஃபி புள்ள கிவ் மீ அ உம்மா
லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா உம்மா 
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா
லெட்ஸ் டேக் அ செல்ஃபி புள்ள 
செஃப்ல்பி புள்ள செல்ஃபி புள்ள செஃல்பி புள்ள


No comments:

Post a Comment

MUSIC TALKS - VIDALA PULLA NESATHTHUKKU SEVATHTHA PULLAI PAASATHTHUKKU AZHAGAR MALAI KAATHTHU VANDHU THOOTHU SOLLADHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ? விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழக...