புதன், 19 ஜூன், 2024

CINEMA TALKS - AINDHAAM PADAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


நிறைய புது ஜெனரேஷன் படங்களை பார்க்கும் வாய்ப்புகள் இருந்தாலும் சமீபத்தில் ஒரு பழைய ஃபார்முலாவான ஒரு மசாலா படத்தை பார்க்க வேண்டிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. இன்றைய படங்களோடு கம்பெர் பண்ணும்போது இந்த குறிப்பிட்ட படம் பொறுமையை நன்றாக சோதித்துவிட்டது எனலாம், இந்த படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் சிறப்பான நடிப்பு திறன்கள் இருந்தாலும் நல்ல ப்ரொடக்ஷன் வேல்யூ மற்றும் விவேக் அவர்களின் புதிய ஸ்டைல் காமெடி ட்ராக் இருந்தாலும் படத்தில் ஒரு சினிமாவுக்கான ஃபீலிங்க் மிஸ் ஆகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒரு மெகா சீரியல்லை ஃபாஸ்ட் பார்வார்டு அடித்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஃபீலிங்க் , இருந்தாலும் மக்களுடைய பொழுதுபோக்கு மட்டுமே ஃபோகஸ் பண்ணி எடுக்கப்பட்ட படம் என்பதால் குறையாக சொல்வது எந்த வகையிலும் லாஜீக் இல்லாதது. தவசி , சொக்க தங்கம் , சூரிய வம்சம் போல பிளாட்டில் நிறைய கவனம் கொடுத்து இருந்திருக்கலாம் என்பதே வலைப்பூவில் நமது கருத்து. இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம். இன்னும் நிறைய திரை விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுங்கள் என்று கம்பெனி சார்பாக பணவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...