Wednesday, June 12, 2024

CINEMA TALKS - EXTRA ORDINARY MAN ! - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




வாழ்க்கையில் வெற்றிகளே இல்லாமல் சாதாரணமாக திரைப்படத்தில் நடிக்கும் பின்னணி நடிகராக நம்முடைய இருக்கிறார். ஒரு கட்டத்தில் காதலியின் கம்பெனியில் வேலை பார்க்க அந்த பின்னணி நடிகருக்கு தரமான வாய்ப்பு கிடைக்கிறது. திரைப்பட துறையில் அவ்வளவு வெற்றி கிடைக்காததால் வணிகத்தில் இறங்கி சூப்பர்ராக ஜெயிக்கிறார். பின்னாட்களில் நடக்கும் நிறைய லாஜீக் இல்லாத சம்பவங்களால் கதாநாயகர் எப்படி ஒரு தனி மனிதராக ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி எதிர்த்து போராடுகிற கட்டாயம் உருவாகிறது என்பதே இந்த படத்தின் கதை. தேர்ந்த நடிகர்களாக நிதின் ஸ்ரீலிலா இந்த படத்தில் இருவருமே மிகவும் சிறப்பாகவே நடத்திக் கொடுத்திருக்கிறார்கள்‌. ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் ரொமசண்டே காட்சிகளில் சண்டைகள் பாடல் காட்சிகளில் பாடல்கள் காமெடி காட்சிகள் காமெடிகள் என்று சராசரியான தெலுங்கு படத்துக்குள்ள இருக்க கூடிய அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இருக்கிறது. வில்லத்தனமும் மற்றும் ஹீரோயிஸமும் அளவுக்கு அதிகமாக ஓவர் லோட் ஆக இருக்கிறது. சாங்ஸ் மற்றும் பின்னணி இசை நன்று. படத்தொப்பு மற்றும் காட்சி மற்றும் சிறப்பாக எடுத்து இருக்கிறார்கள் நன்றாகவே பெரிய பட்ஜெட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள்.உங்களுக்கு பொழுதுபோக்குக்காக ஒரு படம் பார்க்க வேண்டும் மற்றபடி பெரிதாக கதை என்று நீங்கள் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம் என்று நினைத்தால் இந்த படம் உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான சாய்ஸ் ஆக இருக்கலாம். பார்மெட்டில் எதுவுமே மாற்றம் செய்யவில்லை வழக்கமான தெலுங்கு படங்களில் இருக்க கூடிய விஷயங்களில் ஃபேண்டஸயான ஒரு டுவிஸ்ட் சேர்த்துதான் கொஞ்சம் வித்தியாசமான கதையாக காட்டி இருக்கிறார்கள். மற்றபடி ஒரு பொழுதுபோக்கு பேக்கேஜ் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...