Saturday, June 29, 2024

MUSIC TALKS - SAHAANA SAARAL THOOVUTHO SAHAARA POOKAL POOTHTHATHO - ORU AAYIRAM AANDUGAL SEMITHTHA KAADHAL IDHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

சஹானா சாரல் தூவுதோ ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?
சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ ? அடடா 
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ ?
அது என்னுடன் தேநீர் கொண்டதோ ?

கனவோ ? நிஜமோ ? காதல் மந்திரமோ ?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது  
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது

சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ ?

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு 
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா ?

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது  
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது
ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதல் இது  
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது

சஹானா சாரல் தூவுதோ ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?

சஹானா சாரல் தூவுதோ ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?
சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ ? அடடா 
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ ?
அது என்னுடன் தேநீர் கொண்டதோ ?

கனவோ ? நிஜமோ ? காதல் மந்திரமோ ?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது  
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது

சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...