Wednesday, June 19, 2024

GENERAL TALKS - பர்ச்செஸ் என்றால் பர்ச்செஸ்தான் ! - 1

 




இப்போது நீங்கள் ஒரு பேமன்ட் ஆப் சர்வீஸ்ஸில் அல்லது ஒரு கான்ஸோலில் இல்லையென்றால் திரைப்படங்கள் பெர்ச்செஸ் பண்ணும் ஒரு வெப்ஸைட்டில் ஒரு படத்தை பெர்ச்செஸ் பண்ணுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த பெர்ச்செஸ்க்காக்க ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலவு செய்கின்றீர்கள். ஒரு அஸேம்ஷனுக்கு ஒரு ஸ்டீரீமிங் சர்வீஸ்க்கு நீங்கள் ரூபாய் 600 மாத சந்தா செலுத்தும் பட்சத்தில் ஒரு நாளுக்கு ரூபாய் 20 செலுத்துகின்றீர்கள் ! ஒரு நாளில் நீங்கள் எப்படியும் 24 மணி நேரம் எல்லாம் படம் பார்க்க முடியாது. அதிகபட்சம் 4.30 மணி நேரம் செலவு செய்து உங்களால் மொத்தம் 2 சினிமா படங்களை பார்க்க முடியும். ஒரு நாளுக்கு 2 படங்கள் என்ற வகையில் 30 நாட்களுக்கு 60 படங்களை அதிகபட்சம் உங்களால் பார்க்கலாம். 30 நாளுக்கு பின்னால் உங்களுக்கு பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது. இது நீங்கள் வாங்கிய சினிமா படமா இல்லை என்றால் 30 நாட்கள் வாடகைக்கு எடுத்த சினிமா படமா ? குறைந்த பட்சம் சராசரியாக ஒரு மனிதன் ரூபாய் 600/- கொடுத்து அவனுடைய 30 நாள் கெடுவுக்குள் 10 படங்கள் முதல் 15 படங்கள் வரை பார்த்துவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அடிப்படையில் ஒரு படத்துக்கு 45/- முதல் 60/- ரூபாய் செலவு செய்கிறான் ஆனால் நீங்கள் வாங்கி லைப்ரரியில் போட்ட படம் உங்களுக்கே தெரியாமல் காணாமல் போகிறது. டெர்ம்ஸ் அண்ட் சர்வீஸ் என்ற பெயரில் நீங்கள் பண்ணிய பெர்ச்செஸ் செல்லாது என்றும் நீங்கள் வாங்கிய படம் உங்களுக்கு சொந்தம் இல்லை என்றும் நீங்கள் டவுன்லோட் பண்ணிய படத்தை ஆட்டோமேடிக்காக அந்த நிறுவனமே டெலிட் பண்ணுகிறது. ஃபோன்க்கு டேட்டா போட்ட காசில் உங்களுக்கு 10 ரூபாய் நஷ்டம் வேறு ! இவர்கள் பெர்ச்செஸ் என்ற பெயரில் வாடகைக்கு விடும் கலாச்சாரத்தை சப்போர்ட் பண்ண பார்க்கின்றார்கள். இவைகளை பற்றி தெளிவாக நம்முடைய வலைப்பூவில் இனி வரும் பகுதிகளில் தெரிந்துகொள்ளலாம். இந்த வலைப்பூவின் அனைத்து தகவல்களையும் படியுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது (பணிவன்புடன் , கம்பெனி சார்பாக !)

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...