Friday, June 21, 2024

MUSIC TALKS - ORU KILI URUGUTHU URIMAIYIL PALAGUTHU OH MAINAA OH MAINAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா 
குறும்புகள் தொடருது 
அரும்புகள் மலருது 
ஒ மைனா மைனா
தளிர் இது மலர் இது தானா ?
இது ஒரு தொடர்கதை தானா ?
இரு மனம் இணையுது 
இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா 
குறும்புகள் தொடருது 
அரும்புகள் மலருது 
ஒ மைனா மைனா

நிலவெரியும் இரவுகளில் 
ஒ மைனா ஒ மைனா 
மணல் வெளியில் சடுகுடுதான் 
ஒ மைனா ஒ மைனா 
கிளிஞ்சல்களே உலை அரிசி !
இவள் அல்லவா இளவரசி !
கிளிஞ்சல்களே உலை அரிசி !
இவள் அல்லவா இளவரசி !
தேனாடும் 
பூவெல்லாம் 
பாய் போடும் 
ஒரு கிளி மடியினில் 
ஒரு கிளி உறங்குது 
ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா 
குறும்புகள் தொடருது 
அரும்புகள் மலருது 
ஒ மைனா மைனா
தளிர் இது மலர் இது தானா ?
இது ஒரு தொடர்கதை தானா ?
இரு மனம் இணையுது 
இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா

இலைகளிலும் கிளைகளிலும் 
ஒ மைனா ஒ மைனா 
இரு குயில்கள் பேரெழுதும் 
ஒ மைனா ஒ மைனா 
வயல்வெளியில் பல கனவை 
விதைக்கிறதே சிறு பறவை
வயல்வெளியில் பல கனவை 
விதைக்கிறதே சிறு பறவை

நீரோடை எங்கெங்கும் பூவாடை 
மலர்களின் 
வெளிகளில் 
இரு பிறை வளருது 
ஒ மைனா ஒ மைனா 

ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா 
குறும்புகள் தொடருது 
அரும்புகள் மலருது 
ஒ மைனா மைனா
தளிர் இது மலர் இது தானா ?
இது ஒரு தொடர்கதை தானா ?
இரு மனம் இணையுது 
இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா 
குறும்புகள் தொடருது 
அரும்புகள் மலருது 
ஒ மைனா மைனா

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...