வெள்ளி, 14 ஜூன், 2024

MUSIC TALKS - YAARIDATHTHIL UN MANASU POCHU - NOOLAI POLA UN UDAMPU AACHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

யாரிடத்தில் உன் மனசு போச்சு ? நூலை போல உன் உடம்பு ஆச்சு

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

யாரிடத்தில் உன் மனசு போச்சு ? நூலை போல உன் உடம்பு ஆச்சு

வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு

பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

ஆத்தங்கரை அந்தப்புறமாக்கிகொள்ளவா? அந்த

அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா ?

மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா ?

அடி ஆசை என்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா ?

சொல்லு சொல்லு திட்டம் என்ன சொல்லுவது கஷ்டமா ?

பொத்தி பொத்தி வச்சதென்ன என்ன என்னவோ இஷ்டமா ?

கூவாம கூவுறியே கூக்கூ கூக்கூ பாட்டு 

மாட்டாம மாட்டிபுட்ட சொக்கு பொடி போட்டு

யாரிடத்தில் உன் மனசு போச்சு ? நூலை போல உன் உடம்பு ஆச்சு

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்த கிளியே

இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே

சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே

ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே

வேரு விட்ட ஆலங்கண்ணு வானம் தொட பாக்குது

வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது

பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு ?

பாடுகிற பாட்டுல தான் நீயும் அதை கூறு 

யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு

பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

யாரிடத்தில் உன் மனசு போச்சு ? நூலை போல உன் உடம்பு ஆச்சு

வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு

பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...