Friday, June 21, 2024

MUSIC TALKS - VAAYA EN VEERAA KANNA KUZHI KUZHI KAANCHU KIDAKKUTHU - VERA LEVEL PAATU !




ராப்பகலா அழுதாச்சு கண்ணு ரெண்டும் வாடிபோச்சு
நாப்பது நாள் விடிஞ்சாச்சு துரும்பென இளைச்சாச்சு
ஆசை நோய் ஆராதைய்யா மசங்கும் விழி கசங்குதைய்யா

கை பிடிக்க நீயும் வாயா என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறைஞ்சு போகட்டும்
வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மழையை போலேவே

மூச்சு காத்துல மாறுதம் போல மாமா…வா
மார்போடு பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா !

ராசாவே உன் ரோசா பூவும் நான்தானே 
நெஞ்சில் என்ன தெச்சிக்கோ
கொஞ்சம் அணைச்சுக்கோ
என்ன வளைச்சுக்கோ தாராளமா !

நீளாதோ நீ என்னை தீண்டும் நிமிஷங்கள்
நூறு ஜென்மம் போனால் என்ன ? நீதான் என் சொந்தம்

வாயா என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறைஞ்சு போகட்டும்
வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மழையை போலேவே

கார்த்திகை போச்சு மார்கழியாச்சு
பனி காத்தும் அனல் போலே கொதிக்குதே
நதி துடிக்குதே பறிதவிக்குதே பாயமாத்தான்

பாவை தாபம் யாருக்கு லாபம் புயலோடு
இலை போல உசுறோடுதே உன் கூடவே உன்னை தேடுதே
ஓயாமல் தான் ! 

வாழாது பூங்கொடி காற்றே வருடாமல்
விண்வெளியே வானவில் போல் உன்னால் மாறாதோ

வாயா என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறைஞ்சு போகட்டும்
வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மழையை போலேவே

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...