Friday, June 21, 2024

MUSIC TALKS - MAAYAM SEITHAAYO NENCHAI KAAYAM SEITHAAYO KOLLA VANDHAAYO PADHIL SOLLA VANDHAAYAO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ YOU GOT TO DO IT !
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ YOU GOT TO DO IT !
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை ? கேட்டு நின்றேன் உன்னை

நாணல் செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன் ..
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
மின் விசிறிக்கண் விசிறி வெகு தூரம் விழுந்தேன்
என் பெயரை நான் மறந்து கல் போல கிடந்தேன்

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ YOU GOT TO DO IT !
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ YOU GOT TO DO IT !

வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அருகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன் அருகில் முள் செடியும் அழகாக தெரியும்
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ YOU GOT TO DO IT !
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ YOU GOT TO DO IT !
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை ? கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ YOU GOT TO DO IT !
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ YOU GOT TO DO IT !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...