புதன், 12 ஜூன், 2024

CINEMA TALKS - ROMEO JULIET - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


மிகப்பெரிய பணக்கார பெண்ணாக நிறைய பணமும் பொருளும் நிறைந்த வாழ்க்கையை வாழ ஆசைப்படும் ஒரு சராசரி சென்னை மிடில் கிளாஸ் பொண்ணுதான் நம்முடைய கதாநாயகி , இன்னொரு பக்கம் சென்னையில் ஜிம் டிரெயின்னர் வேலை பார்க்கும் கதாநாயகனுக்கு நடிகர்கள் மற்றும் பெரும் புள்ளிகளுடன் நிறைய பேச்சுக்கள் இருப்பதால் நம்முடைய கதாநாயகன் பெரிய பணக்காரன் என்று நம்பி அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்து கொள்ளும்போது காதலனின் மனதை உடைத்துவிட்டு செல்லும் காதலியாக கதாநாயகி சென்றுவிட்ட பின்னால் எப்படி வாழ்க்கை இவர்கள் இருவரையும் மறுமுறை சேர்த்து வைக்கிறது என்பதுதான் படத்தின் கதைக்களம். பாடல்கள் வெளிவந்த போதே ஹிட் தான். பின்னணி இசை. பிரமாதமான நடிப்பு. கொஞ்சம் கெஸ்ட் அண்ட் ரோயல் ஃபீலிங்ஸ் கொடுத்து புரொடக்ஷன் வெலீயுவுக்காக பண்ணிய செலவுகள் வேஸ்ட் ஆகவில்லை. பாடல்களும் காமிரா வொர்க்கும் வேற லேவல் - கிளைமாக்ஸ் நாம் எதிர்பார்த்த வகையில்தான் இருக்கப்போகிறது என்றாலும் மொத்தமாக சொல்லப்போனால் இந்த படம் உங்களுக்கு பைசா வசூல் அனுபவத்தை கொடுக்கிறது மேலும் காதலை சரியாக தேர்ந்தெடுப்பது பற்றி ஒரு சிறு குறிப்பும் வரைந்து இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...