Saturday, June 29, 2024

MUSIC TALKS - SAMIKKITTA SOLLIPPUTTEN UNNAI NENJIL VECHUKKITTEN - DASS - TAMIL MOVIE SONG - VERA LEVEL PAATU !

சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் உன்ன நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்
ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம் சுத்தமா நீ'நானும்பாா்த்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளேபாா்த்துக்கிட்டோம்

ஒரு கோடி புள்ளி வைச்சு நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம் காலம்
இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காகக் காத்திருப்பேன் அப்பவும் சேராமல் இருவரும்
பிரியனும்னா பொறக்காமல் போயிடுவேன்

சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி கல் எறிஞ்சா கலையும் கலையும் 
நெஞ்சு குளத்தில் படிஞ்ச காதல் எந்த நெருப்பில் எரியும் எரியும் 
நீ போன பாதை மேல சருகாக கிடந்தேன் சுகமா
உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரனமா
கட்டுக் காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே

சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் உன்ன நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்
ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம் சுத்தமா நீ'நானும்பாா்த்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளேபாா்த்துக்கிட்டோம்

மனசுக்குள்ள பூட்டி மறைச்சே அப்போ எதுக்கு வெளியில சிரிச்சே ?
கனவுக்குள்ள ஓடி புடிச்ச  நிஜத்துல தான் தயங்கி நடிச்சே 
அடிப் போடி பயந்தாங்கோளி எதுக்காக ஊமை ஜாடை 
நீ இருந்த மனச அள்ளி எந்த தீயில் நானும் போட உன்னை என்னை
கேட்டுக்கிட்டா காதல் நெஞ்சை தட்டுச்சு !

சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் உன்ன நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்
ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம் சுத்தமா நீ'நானும்பாா்த்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளேபாா்த்துக்கிட்டோம்

சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...