வெள்ளி, 21 ஜூன், 2024

MUSIC TALKS - DARLING DARLING DARLING I LOVE YOU I LOVE YOU I LOVE YOU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PATTU !

டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ...
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ என்னை விட்டுப் போகாதே
மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூ ஐ லவ் யூ டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ

யாரும் சொல்லாமல் நானே ஆசை என்றால் என்ன வேகம் என்று கண்டேன்
மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா காவல் கொள்ள ஓடி வா
புது சுவை தரும் சுகம் சுகம் அதை நீ சொல்லவா
ஐ லவ் யூ ஐ லவ் யூ டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ

காதல் இல்லாத வாழ்வில் என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் 
அன்பே மோகம் நெஞ்சுக்குள் வாடும் கண்ணா பாடம் சொல்ல ஓடி வா
மலர் எனும் உடல் தரும் மணம் அதை நீ கொண்டு போ 
ஐ லவ் யூ ஐ லவ் யூ டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ

காவல் இல்லாத நேரம் தேடி வந்து என்ன தேவை என்று சொல்வாய்
ஆடும் பொன்னூஞ்சல் ஆடு கண்ணா தேனை உண்ண ஓடி வா
கனிதரும் கொடி இவள் அணைத்திட பூஞ்சோலை நான் !

டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ...
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ என்னை விட்டுப் போகாதே
மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூ ஐ லவ் யூ டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...