வெள்ளி, 14 ஜூன், 2024

MUSIC TALKS - ADIYE MANAM NILLUNAA NIKKADHU DI KODIYE ENNAI KANDU NEE SOKKADHA DI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி !
அடியே! மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே! என்ன கண்டு நீ சொக்காதடி
வெட்கம் என்னடி? துக்கம் என்னடி ?
உத்தரவை சொன்ன பின்பு தப்பு என்னடி ?
முத்தம் என்னடி? முத்து பெண்ணடி !  
மொட்டவிழ்க்க என்னை வந்து கட்டிக்கொள்ளடி
வெட்கம் என்னடி? துக்கம் என்னடி ?
உத்தரவை சொன்ன பின்பு தப்பு என்னடி ?
முத்தம் என்னடி? முத்து பெண்ணடி !  
மொட்டவிழ்க்க என்னை வந்து கட்டிக்கொள்ளடி

மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா
காலம் கடக்குது கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி

அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி !
அடியே மனம் நில்லுனா நிக்காதுடி

கட்டிலிருக்கு, மெத்தையிருக்கு கட்டளையை கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
கிட்ட இறுக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்களை தட்டி முழக்கு !
கட்டிலிருக்கு, மெத்தையிருக்கு கட்டளையை கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
கிட்ட இறுக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்களை தட்டி முழக்கு !
தூங்காம நான் காணும் சொப்பனமே உனக்காக என் மேனி அா்ப்பணமே
சாய்ந்து கெடக்குறேன் தோளை தொட்டு அழுத்திக்க 
சோலை கிளி என்ன சொக்க வைச்சு புடி !

அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி !
அடியே! மனம் நில்லுனா நிக்காதுடி !

இச்சை என்பது உச்சம் உள்ளது 
இந்திரனை போல ஒரு மச்சம் உள்ளது
பக்கம் உள்ளது பட்டு பெண் இது !
என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது !
இது பாலாக தேனாக ஊறுவது
பாராத மோகங்கள் கூறுவது
பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க
காலு தவிக்குது பக்குவமா புடி

அடியே ஹான் மனம் நில்லுனா நிக்காதுடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...