ஞாயிறு, 16 ஜூன், 2024

CINEMA TALKS - KNIVES OUT - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




ஒரு பங்களாவில் ஒரு கொலை நடக்கிறது. எதிர்பாராமல் நடந்த அந்த கொலைக்கு கிட்டத்தட்ட அந்த குடும்பத்தில் இருக்கும் எல்லோருமே சந்தேகமானவர்கள் என்ற வகையில் கவனமாக நடக்கும் இன்வெஸ்டிகேஷனில் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்கள் என்னென்ன ?  நிஜமாகவே அந்த கொலையை பண்ணியது யார் ? - இதுதான் இந்த படத்துடைய கேள்வி ! இந்த படத்த்தின் பொடன்ஷியல் வேற லெவல் என்பதை தரமான காமிரா வொர்க் மற்றும் ஷார்ப் எடிட்டிங் கொடுத்து மிகப்பெரிய அளவில் க்ரைம் நாவல் போல இந்த படத்தில் காட்டியுள்ளார்கள். நீங்கள் அகதா கிரிஸ்டி என்ற எழுத்தாளர் கைவண்ணத்தில் வெளிவந்த துடிப்பான க்ரைம் நாவல்களை படித்தால் உங்களுக்கு அவருடைய சஸ்பென்ஸ் கொண்டு ஸ்டைலில் கதை நகர்த்தும் என்றால் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். இந்த படத்தில் ஒரு காட்சியை கூட மிஸ் பண்ணாமல் பார்த்தால் குறிப்பிடத்தக்க நேரேஷன் ஸ்டைல் உங்களுக்கு புரியும் இந்த படத்தை அந்த நாவல்களின் ஸ்டைலில் அமைத்துள்ளனர். நடிகர் டானியல் கிரேட் இந்த படத்தை நன்றாக எடுத்துக் கொடுத்துள்ளார் மேலும் சப்போர்டிங் ஆக்டர்ஸ்களின் நடிப்பு இந்த படத்தில் பிரமாதமாக உள்ளது. இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது !.இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம். இன்னும் நிறைய திரை விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுங்கள் என்று கம்பெனி சார்பாக பணவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...