Friday, June 21, 2024

MUSIC TALKS - MASCARA POTTU MAYAKKURIYE MASTHA NEE PESI KAVUKKURIYE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

மஸ்காரா போட்டு மயக்குறியே மஸ்தா நீ பேசி கவுக்குறியே 
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா 
மதன மோக ரூப சுந்தரி என் கூட்டணிக்கு நீதான் மந்திரி 
மதன மோக ரூப சுந்தரா என் ராத்திரியில் பூத்த சந்திரா
மஸ்காரா போட்டு மயக்குறியே  மஸ்தா நீ பேசி கவுக்குறியே 
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா 

SHOCK அடிக்குது SHOCK அடிக்குது SHOCK அடிக்குது  SHOCK-கு 
மூச்சு முட்டுது மூச்சு முட்டுது நீ இடிச்சதில் நேத்து 
காத்தடிக்குது காத்தடிக்குது காத்தடிக்குது காத்து
வேர்த்து கொட்டுது வேர்த்து கொட்டுது நீ முறைப்பதிகை பார்த்து !
நீ கடலு கடலு கடலு அலை தழும்புற கடலு 
நான் படகு படகு படகு அதில் மிதக்குற படகு 
உதடு SUGAR-ரு உடம்பு FIRE-ரு TOTAL GLAMOUR-ரு 
என்ன பாா்த்தா ஏறும் FEVER-ரு !
மஸ்காரா போட்டு மயக்குறியே மஸ்தா நீ பேசி கவுக்குறியே 
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தானா பேசி கவுக்குறனா 
LOVELY HIP-ல LOVELY HIP-ல சொக்கி நிக்குறேன் நானு 
கொஞ்சம் UP-ல ஆன சிலிப்புல செத்தான் நூறு மானு  
HOT NIGHT-ல HOT NIGHT-டுல டால் அடிக்குது மூனு 
HEAT-ஐ றைக்க சூட்ட தணிக்க COOLER A.C. நானு 
திமிரு திமிரு திமிரு உன் அழகுல திமிரு 
நீ தவிரு தவிரு தவிரு கொஞ்சம் தயக்கத்தை தவிரு 
GOLD - SILVER - DIAMOND - கலநது வடிச்ச சிலை இது 
உங்க முன்னால் பொண்ணா அலையிது 

மஸ்காரா போட்டு மயக்குறியே மஸ்தா நீ பேசி கவுக்குறியே 
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா 
மதன மோக ரூப சுந்தரி என் கூட்டணிக்கு நீதான் மந்திரி 
மதன மோக ரூப சுந்தரா என் ராத்திரியில் பூத்த சந்திரா
மஸ்காரா போட்டு மயக்குறியே  மஸ்தா நீ பேசி கவுக்குறியே 
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...