ஞாயிறு, 16 ஜூன், 2024

CINEMA TALKS - NAAN MAHAAN ALLA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


ஒரு சுதந்திரமான இளைஞராக பொறுப்புகளை பற்றி கவலைப்படாமல் காதல் , குடும்பம் , வாழ்க்கை என்று ஜீவாவின் வாழ்க்கை நகரவே சந்தர்ப்பம் சூழ்நிலையால் ஒரு மோசமான கிரிமினல் கூட்டத்தால் ஜீவாவின் குடும்பம் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி ஜீவா தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்ற போராடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் சாதாரணமான படங்களை போல இருந்தாலும் எந்த புள்ளியில் ஒரு க்ரைம் டிராமாவாக மாறுகிறதோ அந்த புள்ளியில் இருந்து மொத்தமாக சண்டைக்காட்சிகளால் நிறைகிறது. இந்த படத்தின் திரைக்கதையும் வசனங்களும் எதார்த்தமாக இருப்பதால் அந்த டோன்னுக்கு ஏற்ப பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தை மிகவும் ரேயல்லிஸ்டிக்கான ஒரு திரைக்கதையில் நகர்த்த உறுதியான ஃபவுண்டேஷன்னை கொடுக்கிறது. கமேர்ஷியல் பூச்சுக்கள் இல்லாமல் ஒரு சிறப்பான க்ரைம் டிராமாவை இந்த படம் வெளிவந்த ஆண்டுகளில் கொடுக்க முயற்சிப்பதே சிறப்பான பாராட்டவேண்டிய விஷயம் என்று சொல்லலாம். கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய திரைப்படம் ! இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம். இன்னும் நிறைய திரை விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுங்கள் என்று கம்பெனி சார்பாக பணவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.4

---  போனைப் பார்க்காமலேயே சட்டைப் பைக்குள் கையை வைத்து 'Good Morning' அல்லது 'Good Night' என்று தப்பும் இல்லாமல் டைப் செய்யு...