Monday, June 10, 2024

MUSIC TALKS - NAAN YAARUM ILLA NAAN EDHUVUM ILLA NAAN WORTHEY ILLA NAAN EDHUVUM EDHUVUM KILIKKA MATTEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



சுனாமியின் பினாமியே குள்ள நரிகளை ஒழிக்கும் நல்லவனே !
ஒரு ஆணியும் புடுங்க வேணாம்

என்ன விட்டுடுங்க ப்ளீஸ் என்ன விட்டுடுங்க
என்னை விட்டுடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் என்ன விட்டுடுங்க

நான் யாருமில்ல நான் எதுவும் இல்ல 
நான் வொர்த்தே இல்லே நான் எதுவும் செய்ய மாட்டேன்
எனக்கு ஊருமில்ல ஒரு பொழப்பு இல்ல 
எனக்கு அறிவுமில்ல நான் எதுவும்
எதுவும் கிழிக்க மாட்டேன்

எனக்கு மாஸ் இல்ல வெலோசிட்டி இல்ல
வாலியூம் இல்ல கிராவிட்டி இல்ல 
நான் லயன் இல்ல டைகர் இல்ல 
ஜிராபி இல்ல ஜீப்ராவும் இல்ல - பருப்புடா

பீட்டா வந்தா எனக்கென்ன மீத்தேன் எடுத்தா எனக்கென்ன
நான் வாய் தொறக்க மாட்டேன் வாயே தொறக்க மாட்டேன்
எனக்கு யூ வேணும் டக்ஸ் ப்ரீ வேணும் மாஸ் ஓப்பனிங் வேணும்
அது மட்டும் போதும்
எனக்கு யூ வேணும் டக்ஸ் ப்ரீ வேணும் மாஸ் ஓப்பனிங் வேணும்
அது மட்டும் போதும்

நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற 
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

வரலாம் வரலாம் வா வரலாம் வா வரலாம் வா வரேன்மா

நான் எப்போ வருவேன் எங்க வருவேன்
எங்கே எப்படி வருவேன்னு தெரியாது 
எதுக்கு வருவேன்னு தெரியாது ஏன்னா நான் வரவே மாட்டேன்

இது தானா சேர்ந்த கூட்டம் இல்ல எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட்
தமிழ் பாலும் இல்ல தெலுங்கு பாலும் இல்ல 
என்னை வாழ வைத்தது ஆவின் பாலு

எலெக்சன் வந்தா பேச மாட்டேன் 
டிவிட்டரில் கருத்து போட மாட்டேன்
அரசியலில் நான் குதிக்க மாட்டேன் 
பீச்சில தியானம் பண்ண மாட்டேன்

எனக்கு நடிக்க தெரியாது எங்கப்பா எனக்கு சொல்லி தரல 
வெல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நான் யூஎஸ் கிளம்பி போய்டுவேன்

வாழு வாழு வாழவிடு ஸ்லோ மோஷன் வாக்ல தெறிக்க விடு 
நானும் நீயும் நண்பேண்டா தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க

நான் டிவியில் இருந்து வந்தவன் டா 
என் புரொடியுசர்க்கு பாவம் காரே இல்ல டா 
என் உயிர் மூச்சு சங்கம் டா 
மண்டபம் கட்டிட்டு தான் என் கல்யாணம் டா

நான் தலைவன் இல்ல டா 
அதுக்கு ஆசை இல்ல டா 
ஒரு மன்றம் இல்ல டா 
அத கலைச்சிட்டேன் டா

நான் ரொம்ப பேசி தான் கையில படமே இல்லடா 
கொஞ்சம் திரும்பி வந்துட்டேன் இப்ப கால் சீட் இல்ல டா

இது அட்டாக் பண்ற சிவா 
இது தகராறு பண்ற சிவா 
இது கில்மா பண்ற சிவா 
இது டேமேஜ் பண்ற சிவா 
இது ஐடியா பண்ற சிவா 
இது அசால்ட் பண்ற சிவா 
இது அட்ராக்ட் பண்ற சிவா




No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...