வெள்ளி, 21 ஜூன், 2024

MUSIC TALKS - SINGLE PASANGA IPPO MINGLE AAGA VANDHIRUKKUM TAJ MAHAL KATTA READY SENGAL KODUNGA SONG - VERA LEVEL PAATU

சிங்கிள் பசங்க பொண்ணை பார்த்தா மண்ணை பார்ப்போம்
சிங்கிள் பசங்க கண்nணை பாத்தா ஸ்டன் ஆவாதே
சிங்கிள் பசங்க அவ அப்பன் வந்த அபீட்டாவோம் ஆனா
சிங்கிள் பசங்க அப்புறமா ரிப்பீட் ஆவோம்

சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம் 
தாஜ் மஹால் கட்ட ரெடி செங்கல் கொடுங்க
நாங்க சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம் கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த சிக்னல் கொடுங்க

சிங்கிள் பசங்க பொண்ணை பார்த்தா மண்ணை பார்ப்போம்
சிங்கிள் பசங்க கண்nணை பாத்தா ஸ்டன் ஆவாதே
சிங்கிள் பசங்க அவ அப்பன் வந்த அபீட்டாவோம் ஆனா
சிங்கிள் பசங்க அப்புறமா ரிப்பீட் ஆவோம்

உஷார் மேல தேகோமா 
நாங்க வாய்ச்சா மேல பாப்போம்மா 
உஷார் மேல தேகோமா 
நாங்க வாய்ச்சா மேல பாப்போம்மா 

அவ கலரு என்ன ? கலரு என்ன ? உஜ்ஜாலா வோய்ட்டு 
நான் அவளுக்குகாக போடுவேன்டா மஜாவா ஃபைட்டு
அவ ஊரு என்ன ? ஊரு என்ன ? பக்கத்து ஸ்டேட்டு
அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும் மச்சான் நீ லேட்டு
அவள நானும் லவ்வு பண்ணேன் இன்ச் பை இன்ச்சு
அவங்க அப்பன்காரன் குடுக்க போறான் மூக்குல பஞ்ச்சு
அவள நானும் கூட்டி போவேன் மெரினா பீச்சு
அங்க நீங்க சேர்ந்து போக தடா போட்டாச்சு

கேரளத்து காஞ்சனா 
நான் வருவேன்டி நீ சிரிச்செனா
என் மேல என்ன டென்ஷனா ?
நீ ஒகே சொன்ன தடுக்கினா ?
மாத்திக்குவேன் என்னை நானும் 
பக்காவான பெர்சன்னா 
நீ ஒத்துகிட்டு வர சொன்னா 
நான் வொர்க்கு பண்ணுவான் புருஷனா

சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம் 
தாஜ் மஹால் கட்ட ரெடி செங்கல் கொடுங்க
நாங்க சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம் கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த சிக்னல் கொடுங்க

சிங்கிள் பசங்க பொண்ணை பார்த்தா மண்ணை பார்ப்போம்
சிங்கிள் பசங்க கண்nணை பாத்தா ஸ்டன் ஆவாதே
சிங்கிள் பசங்க அவ அப்பன் வந்த அபீட்டாவோம் ஆனா
சிங்கிள் பசங்க அப்புறமா ரிப்பீட் ஆவோம்

ஜானி ஜானி இன்னா பா ?  தொரத்தின்னு வரான் அவங்க அப்பா
திரும்புற பக்கம் எல்லாம் நிக்கும் உன் ஃபேஸூ
விரும்புற பொண்ணு கிட்ட தில்லா நீயும் பேசு 
கெடைக்குற கேப்ல எல்லாம் பூந்து கலாசு
உங்க அப்பன் தாமாசு இனி நான்தான் டி மாஸூ 
மனசுல ட்ரன்டிங்குடி  உன்னோட ஸ்மைல்லு 
ரொம்ப நாளா பெண்டிங்குடி என்னோட ஃபைல்லு
கொஞ்சம் பாத்து முடுச்சு குடு
கிழிஞ்ச ஹார்ட்ட தச்சு குடு 
உன் பிரண்ட வெட்டிவுடு 
கடைசியா என்னை கட்டிக்குடு

அட ஏரோப்ளான்ன பாத்துகின்னு 
ஷேர் ஆட்டோல போவோம்டி
உன் பாராசூட் பார்வையால 
தூக்கிட்ட நீ மேலே டி
வாடி ஜிமிக்கி கம்மல் 
தாடி பச்சை சிக்னல் 
உன்னோட கரண்ட்டு கண்ணால் 
நுழைஞ்ஜே குழந்தை நெஞ்சில்

சிரிச்சா இளிப்போம் முறைச்சா தெறிப்போம்
சிரிச்சா இளிப்போம் முறைச்சா தெறிப்போம்
சிரிச்சா இளிப்போம் முறைச்சா தெறிப்போம்
சிரிச்சா இளிப்போம் முறைச்சா தெறிப்போம்

சிங்கிள் பசங்க நாங்க சிங்கிள் பசங்க 
சிங்கிள் பசங்க நாங்க சிங்கிள் பசங்க

கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...