திங்கள், 10 ஜூன், 2024

MUSIC TALKS - INDHA IRAVUDHAAN POGUTHE POGUTHE ILUTHU KATTA KAYIRU KONDUVAA NANBANE NANBANE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

இந்த இரவுதான் போகுதே போகுதே
இழுத்துகட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே
இங்கேதான் சொர்க்கம் நரகம் ரெண்டும் உள்ளதே
ஆந்தை போலதான் இரவிலே இரவிலே
கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனே நண்பனே
இங்கேதான் இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதே

என்றென்றும் பகலிலே ஏதேதோ வலியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே மெய்யான இன்பம் இந்த போதையாலே
என்றென்றும் மனதிலே ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசை யாவும் துரத்தி துரத்தி கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே மெய்யான இன்பம் இந்த போதையாலே

இந்த இரவுதான் பிடிக்குதே பிடிக்குதே
அர்த்த ஜாமம் அர்த்தமுள்ளது நண்பனே நண்பனே
இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதே
இன்னும் இன்பம்தான் இருக்குதே இருக்குதே
ஒற்றை இரவில் யாவும் தீருமோ நண்பனே நண்பனே
என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதே

என்றென்றும் பகலிலே ஏதேதோ வலியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே மெய்யான இன்பம் இந்த போதையாலே
என்றென்றும் மனதிலே ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசை யாவும் துரத்தி துரத்தி கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே மெய்யான இன்பம் இந்த போதையாலே

என்றென்றும் பகலிலே ஏதேதோ வலியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே மெய்யான இன்பம் இந்த போதையாலே
என்றென்றும் மனதிலே ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசை யாவும் துரத்தி துரத்தி கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே மெய்யான இன்பம் இந்த போதையாலே

கருத்துகள் இல்லை:

CLEAR TALKZ - EPISODE 7

  பிறப்பு அடிப்படையிலான பிரிவினை, பாகுபாடு போன்றவற்றை பார்க்காமல், ஒருவருக்கு திறமை இருந்தால் அவர் முன்னேறி விடுவார்; திறமை இல்லாவிட்டால் மு...