மனிதர்களுடைய நல்ல ஆசைகளையும் கவனமான கனவுகளையும் உடைப்பதில் கடவுள் மிகவும் சிறப்பானவராக இருக்கிறார். இதுபோன்ற ஒரு மாற்றம் கடவுளுக்கும் தேவை இப்போது இந்த விஷயத்தை கடவுள் படித்துக் கொண்டிருக்கிறார் என்றால் எனக்கு போதுமான சக்திகளை விட உங்களால் அதிகபட்சம் எவ்வளவு சக்திகள் கொடுக்க முடியுமோ அத்தனை சக்திகளையும் கொடுத்துப்பாருங்கள் நானே இந்த உலகத்தை மாற்றி காட்டுகிறேன். சக்திகள் இருந்தும் காரணங்களை சொல்லிக் கொண்டு தப்பித்துக்கொண்டு இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இத்தனை வருடங்களாக மனிதர்களுடைய வாழ்க்கையில் எனக்கு இருக்கக்கூடிய இந்த பெர்ஸ்பெக்டிவ் மாறவே இல்லை. இதனை வருடங்களாக நான் கற்றுக் கொண்ட விஷயங்களில் முக்கியமான விஷயங்களை இங்கு நான் பதிவு பண்ண விரும்புகிறேன். ஒரு மனிதனுடைய சராசரி மனதை எடுத்துக் கொண்டால் மனிதன் எந்த ஒரு கட்டத்திலும் தற்காலிகமாக அவனுக்கான மாற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறானே தவிர நிரந்தரமான மாற்றத்தை உன்னுடைய மனதுக்குள் உருவாக்குவது கிடையாது. அடிப்படையில் இந்த ஆச்சரியமான மனதின் செயல்பாடுகளுக்கு கொடிய எண்ணங்கள் மட்டும்தான் காரணம் என்றால் அதுதான் இல்லை. நமக்கு கனவுகள் எதனால் வருகிறது ? எதனால் நம்முடைய கனவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை ? கடவுள்கள்தான் நம்முடைய மூளையின் பின்னணி செயல்பாடுகளாக இருக்கிறது. நம்முடைய மூளை காட்சிகளையும் கருத்துகளையும் எந்தவிதமான வரையறையும் மற்ற யோசித்து வைப்பதில் மிகவும் தெளிவானது இத்தகைய வரையறையற்ற யோசிக்கும் திறன் தான் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தி இருக்கிறது. என்னுடைய கணிப்பின்படி வரையறைக்குள்ளேயே யோசித்து கொண்டு இருந்தால் உலகம் தொடங்கின காலத்தில் இருந்த நிலையை விடவும் நாம் பரிமாணத்தில் ஒரு துளி அளவுக்கு கூட மேலே வந்திருக்க மாட்டோம். நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களும் கூட நம்முடைய மனதுக்குள் இருக்கிறது. கடவுளில் நாம் பார்க்கக்கூடிய காட்சிகள் எங்கேயோ இருந்து நிறைய காட்சிகளை கம்ப்லேஷன் செய்து கொடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்புகளாக இருக்கிறது. நாம் பார்த்த பொருட்கள் நாம் பார்த்த காட்சிகள் நாம் பார்த்த இடங்கள் இவைகள் மட்டும் தான் கனவுகளுடைய பின்னணியில் போதுமான காட்சிகளை நம்முடைய மூளை நமக்காக பதிவு பண்ண ரெஃபரன்ஸ் மெட்டீரியலாக வைத்துள்ளது. இத்தகைய கட்டுப்பாடற்ற யோசிக்கும் திறன் இந்த காலத்துடைய நடைமுறைகளை சேர்த்து பார்க்கும் போது தவறாக பயன்படுத்தப்பட்டால் மட்டும்தான் சிறப்பான பயன்பாடுகளை கொடுக்கிறது. இதனால்தான் மனிதர்களுடைய வாழ்க்கையில் மோசமான செயல்களை செய்வதும் அவைகளால் சந்தோஷத்தை பெறுவதும் தவிர்க்க முடியாத இயற்கையின் செயல்பாடு. மற்றவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் நம்முடைய வாழ்க்கையை உடைத்து நொறுக்கி அவற்றின் சிதறல்களை எடுத்து சந்தோஷமாக பயன்படுத்திக் கொள்வார்கள். நம்முடைய வாழ்க்கையை வாழும்போது நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுடைய அந்த முட்டாள்தனமான சுயநலத்தையும் நம்மை தாக்கும் கொடிய யோசனைகளையும் செயல்பாடுகளையும் நாம்தான் அனுமதிக்க கூடாது. இது போன்ற முட்டாள்களே நாம் பயன்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் இவர்களைக் காப்பாற்ற நாம் முடிவு எடுத்தால் வாழ்க்கை வீணாகத்தான் சென்று விடும்.
No comments:
Post a Comment