குறிப்பிட்ட சில படங்களை மட்டும் மோசமான படங்கள் என்று சொல்லிவிட முடியாது. இந்த படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் 'யட்சன்' - இந்த படத்தில் கொஞ்சம் கூட டெவலப்மேன்ட்டே இல்லை. டேட் கிடைக்காததால் நடிகர்கள் இருக்கும்போதே என்ன நடிக்கிறார்களோ அதனையே எடிட்டிங் பண்ணாமல் போட்டுவிடலாம் என்று ஒரு வகை எடிட்டிங் செல்ல பின்னணியில் கதையே இல்லாமல் நம்ம காதநாயகிக்கு வருங்காலத்தில் நடக்கப்போவது எல்லாம் முன்னாடியே தெரிந்துவிடும். இவர் ஒரு தீர்க்க தரிசி ! தமிழ்நாட்டின் பொன்னி அரிசி ! என்று சூப்பர் நேச்சுரல் அபிலிட்டியை மட்டும்தான் படத்தில் காட்டியுள்ளார்கள். கதையை நன்றாக டெவலப் செய்யாமல் போனது பொறுமையை நன்றாக சோதித்துவிட்டது எனலாம். இதனாலே இந்த படத்தை புத்தக அடாப்ஷன் என்று சொன்னாலும் பெருமையாக சொல்ல முடியவில்லை. கிளைமாக்ஸ்ஸில் தல அஜீத் ரேஃபரன்ஸ் - கிளைமாக்ஸ் எப்படி இன்னொரு நடிகரை ரேஃப்ரன்ஸ் பண்ணவேண்டும் என்று வை ராஜா வை படத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். மியூசிக் - சினிமாட்டோகிராப்பி - எல்லாமே கொஞ்சம் நன்றாக இருந்தாலும் கதை போதுமானதாக இல்லையே ?
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக