சனி, 15 ஜூன், 2024

CINEMA TALKS - THORANAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



கமர்ஷியல் படங்கள் மட்டுமே சூப்பர் ஹிட்டாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருந்த ஒரு காலத்தில் வெளிவந்த கமர்சியல் படம் தான் இந்த தோரணை என்ற திரைப்படம். இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் பாடல்கள் சண்டைக்காட்சிகள் மோதல்கள் என்று வழக்கமான விஷயங்கள் மட்டும் தான் இந்த படத்தில் இருக்கிறது. இருந்தாலும் இந்த திரைப்படம் வெளிவந்த காலத்தில் இது மாதிரியான படங்கள் தான்  சூப்பர் ஹிட் ஆகிக் கொண்டிருந்தன. கேமரா ஒர்க் மற்றும் சாங்ஸ் எல்லாம் இன்ஸ்டன்ட் ஹிட் ஆகி இருப்பதால் இந்த படத்தை நன்றாக உயர்த்தி இருக்கிறது. நகைச்சுவை காட்சிகளும் சரியான நேரத்தில் ஒரு அவுட் ஆகி இருக்கிறது. கிராமத்தில் இருந்து தன்னுடைய மூத்த சகோதரன் தொலைந்து போன தன்னுடைய மூத்த சகோதரனை தேடி வரும் இளைய சகோதரன் என்னுடைய அண்ணன் ஒரு மிகப்பெரிய பயமுறுத்தக்கூடிய ரவுடி என்றும் அவர் அந்த வாழ்க்கையில் இருந்து எப்படி வெளியே வன்முறை பாதையில் இருந்து வெளியே வரை விடாத எதிரிகள் இவர்களுக்கும் நடுவே கொண்டு வர வேண்டும் என்றும் முயற்சிகளை பண்ணுகிறார். இவர்களுக்கு நடுவே காதலித்த பெண்ணையும் கரம் பிடிக்கிறார் இதுதான் இந்த படத்துடைய கதை. விஷால் , ஷ்ரேயா , பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் நடிப்பில் இந்த படம் நன்றாகவே ஒரு சிம்பிள் ஒருவரி கதையை எக்ஸ்ஸிக்யூட் பண்ணி இருக்கிறது என்றே சொல்லலாம் ! 2005 ஆம் வருடம் முதல் 2015 ஆம் ஆண்டு வருடான வெளிவந்த படங்கள் எல்லாமே இந்த வகையான ஸ்டைலில் இருப்பதால் இந்த மாதிரியான கமேர்ஷியல் படங்களை பார்க்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஆசையாக இருந்தால் நீங்கள் இந்த படத்தை கண்டிப்பாக கன்சிடர் செய்யலாம்

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...