Tuesday, June 11, 2024

MUSIC TALKS - ENGEYUM EPPODHUM SANGEETHAM SANTHOSHAM - FROM POLLADHAVAN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



வி ஆர் கோன பரிங் பேக் அ கிளாஸ்ஸிக் சார்ட்ட ஃபைன் 
கண்ணதாசன் , எம் எஸ் வி , எஸ் பி பி !
பொல்லாதவன் , பேட் பாய் ஐ மீன் !
கிம்மி  கோ கோ கோ தமிழ்நாடு 
கேட் ஆன் டூனைட் 
கிம்மி கோ கோ கோ தமிழ்நாடு 
கேட் ஆன் டூனைட்
இட் வில் கம் ஓல்ட் பீஸ் ஆஃப் டைட் !
இட்ஸ் கான் பி நியூ பீஸ் ஆஃப் ரைட் !
அன்ட் வென் யு ஸ்க்ரீம் . இஸ் இட் லைக் கோல் !
கம் அகேன் ! கம் கம் அகேன் ! கம் அகேன் ! கம் !
தாறுமாறா இருக்குப்பா !
எங்கேயும் எனிவெர் 

எப்போதும்.எனிட்டைம் 
சங்கீதம் வி காட் மியூசிக் 
சந்தோஷம் லேட்ஸ் கிக் ஹாட்
ராத்திரிகள் ஆல் த நைட்ஸ் 
வந்து விட்டால் வேன் தே கம் 
சாஸ்திரங்கள் வி பிரேக் ரூல்ஸ் - ஓடிவிடும் - 
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு ஓ நோ !
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை 



எனக்கே எனக்கா பொறந்தாளே சிவப்பா
மை கிளி குட்டி தோதா சூடா அணைச்சு பாரு
நெஞ்சாலே மோதி மோதி நீ உக்கார
நெருப்பாகிப் போகும் மீதி நீ வா புள்ளே
என் இரும்புக்குதிரே உன் மீது ஏறி எங்கேயும் எப்போதும்தான்




வி காட்ட பே ஸ்பீடோ !
டு யூ வான நெக்ஸ்ட் டு தி ஹீரோ !
இனி சகலமும் உனக்கே ! சஞ்சலம் இல்லே
மச்சினி மச்சின வா நீ புகழும் புள்ளே
ஒஸி தம் ஷோக்கு ! எச்சை டீ வீக்-கு 
கெடைச்சாச்சு கை காசு !
கடங்காரன் மூஞ்சியிலே வீசு !

அடங்காத ஆசை துடிக்க 
ஐம்புலனும் போர்தான் தொடுக்க
கட்டுப்பாடுகள் விட்டுப்போச்சு
கனவில் தினசரி மன்மதக் காட்சி
இரவில் படுத்து ஆடை குலுங்க
அருகில் வருவதேன் என்னை விழுங்க
கொடு படு நடு படு கோ கோகம்
இருவரும் இணைந்திட அப்பாலும்
தலைவி வருகிற முப்பால்களும்
காம தேவனின் சாராயம்
தீயே நில் - பிளாக் ஹேர் - போகாதே - ஆஸ்க் ஹேர் !
உப்பில்லா உணவும் தப்பு
செக்ஸில்லா காதல் தப்பு வாட் !
உடலை கடந்து உயிரை திறந்து
வளரும் காதல் அழிவது ஏது ?



தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எடடிலும் ஓடிக் கொண்டு
இரவு பகலை மறந்திருந்து
உயரப் பறந்து கொண்டாடுவோம்
கட்டழகு பெண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு.
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை


ஆடை இல்லாத மேனி
அவன் பேர் அன்னாளில் ஞானி
இன்றோ அது ஒரு ஹாபி
எல்லோரும் இனிமேல் பேபி
ஐ யம் நாட் யுவர் பேபி !

கட்டழகு பெண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு.
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை


டேக் இட் ஸோ , காஸ் இட்ஸ் ஃபால் இன் லவ் !
டூ இட் ஃபேர்ஸ்சம் - டேக் மீ யூவர் கேர்ள் 
அன்ட் வி கேர்ல்ஸ் கேன் ரைட் இட் ஸோ வெல் !
ஆர் யூ பாய்ஸ் ஜஸ்ட் மேக் எனி வெல்
கிவ் இட் ஆன் லவ் ! லிவ் பை இன் டைம் !
கம் ஆன் கம் ஆன் லேட்ஸ் டூ ஒன் மோர் டைம் !


ஆடை இல்லாத மேனி - லைக் டூ மேக் இட் ட்ரூ ?
அவன் பேர் அந்நாளில் ஞானி - ப்ரைஸ் தி ஆல்மைட்டி !
இங்கோ அது ஒரு ஹாபி - யூ நோ மை காய் !
எல்லோரும் இனிமேல் பேபி - ஐ லவ் யு பேபி !

வெட்கம் துக்கம் தேவையில்லை - டு இட் லைக் ரியல் பிளேயர்ஸ் டு !
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு - கம் ஆன் எவ்ரிபாடி !
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு - யூ காட்ட ஜம்ப் ஜம்ப் ஜம்ப் ஜம்ப் !
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு - ஹியர் வி கோ - யே !
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு - கம் ஆன் யே 
கடவுள் படைத்த உலகமிது - யூ நோ கூ யே 
மனித சுகத்தை மறுப்பதில்லை - ப்ரின்க் இட் ஆன் பரிங் இட் ஆன் ! 
டொன்ட் ஸ்டாப் 

எனை நீ தொடும் வேளையில் உயிரில் நதியாகிறேன்
உன்னை நான் விடும் மூச்சிலே உடலை கரை ஏற்றுவேன்
உன் வாசனை என் கூந்தலில் என் வாசனை உன் மீசையில்
எனிவேர் எனிட்டைம் ! பிளே தெட் மியூசிக் ! கேட் ஹை !
ஆல் தி நைட்ஸ் வேன் தே கம் , வி பிரேக் ருல்ஸ் ஜேம்ப் அண்ட் ஷேன் !

எப்போதும்.எனிட்டைம் 
சங்கீதம் வி காட் மியூசிக் 
சந்தோஷம் லேட்ஸ் கிக் ஹாட்
ராத்திரிகள் ஆல் த நைட்ஸ் 
வந்து விட்டால் வேன் தே கம் 
சாஸ்திரங்கள் வி பிரேக் ரூல்ஸ் - ஓடிவிடும் - 
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு ஓ நோ !
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை 


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...