Friday, June 21, 2024

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE - FALLOUT - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


MISSION IMOSSIBLE - FALLOUT - மிஷன் இம்போஸ்சிபல் படங்களில் எப்போதுமே ஆக்ஷன் அட்வென்சர் ஸ்டண்ட்கள் பிரமாதமாக இருக்கும். இந்த படங்களின் வரிசைக்கு மிகப்பெரிய பெருமையையும் கௌரவத்தையும் சேர்த்த படம் என்று இந்த படத்தை சொல்லலாம். தன்னுடைய நண்பனின் உயிரை காப்பற்ற உலகத்தை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்பிடம் சேராமல் தடுக்க வேண்டிய அணு ஆயுதங்களை கையகப்படுத்த முடியாமல் போகிறது. இதனால் உயிரை கொடுத்து போராடும் ஈதன் ஹன்ட் மற்றும் குழுவினர் எப்படி அணு ஆயுதங்களின் பேராபத்தில் இருந்து உலகத்தை காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை. படம் வேற லெவல் என்றே சொல்லலாம். இந்த படத்தை தியேட்டர்ரில் பார்த்தவர்களுக்கு லைஃப் டைம் பெஸ்ட் எக்ஸ்பெரியன்ஸ்ஸை இந்த படம் கொடுக்கும். சண்டை காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளில் ஸ்டண்ட் குழுவினர் தெறிக்க விட்டு இருக்கிறார்கள். குறிப்பாக நல்ல சண்டை காட்சிகள் நிறைந்த படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு மிகவும் அவசியமான ரெகமண்ட்டேஷன். பொதுவான ஆடியன்ஸ்களுக்கு கூட இந்த படத்தின் இண்டென்ஸ்ஸான சண்டை காட்சிகள் மாஸ் லெவல். கண்டிப்பாக இந்த ஃப்ரான்ச்சைஸ் பெஸ்ட் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள் ! 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...