வியாழன், 27 ஜூன், 2024

MUSIC TALKS - NEE KATTUM SELAI MADIPPULA NAAN KASANGI PONENDI - UN ELUMICHA PALA NIRA IDUPPULA KIRANGI PONENDI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




நீ கட்டும் சேலை மடிப்புல நான் 
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல 
கிறங்கி போனேன்டி
நீ கட்டும் சேலை மடிப்புல நான் 
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல 
கிறங்கி போனேன்டி

அடியே சூடான மழையே 
உடம்பு நனைச்சுக்கலாமா ?
கொடியே வெத்தலை கொடியே 
சுண்ணாம்பு நான் தரலாமா ?
அழகே தாவணி பூவே 
தேனை எடுத்துக்கலாமா ?
கொலுசு போட்ட காலிலே 
தாளம் போட்டுக்கலாமா ?

நீ கட்டும் வேட்டி மடிப்புல 
நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே 
கிறங்கி போனேனே
நீ கட்டும் வேட்டி மடிப்புல 
நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே 
கிறங்கி போனேனே

வண்டு சாமந்தி பூவில் 
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினால 
ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் 
தேனை எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே 
தாளம் போட்டுக்க மாமா

நீ வெட்டி வெட்டி போடும் நெகத்தில் எல்லாம்
குட்டி குட்டி நிலவு தெரியுதடி
உன் இடுப்பழகில் உரசும் கூந்தலிலே
பத்திகிட்டு மனசு எரியுதடி
சிக்கி முக்கி கல்ல போல 
என்ன சிக்கலிலே மாட்டாதே
தாலி ஒன்னு போடும் வரை
என்ன வேறெதுவும் கேக்காதே
அந்த வானம் பூமி எல்லாம் 
இங்க ரொம்ப ரொம்ப பழசு
அடி நீயும் நானும் சேர்ந்திருக்கும் 
காதல் தாண்டி புதுசு

வண்டு சாமந்தி பூவில் 
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினால 
ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் 
தேனை எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே 
தாளம் போட்டுக்க மாமா

நீ கட்டும் சேலை மடிப்புல நான் 
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல 
கிறங்கி போனேன்டி

அடியே சூடான மழையே 
உடம்பு நனைச்சுக்கலாமா ?
கொடியே வெத்தலை கொடியே 
சுண்ணாம்பு நான் தரலாமா ?
அழகே தாவணி பூவே 
தேனை எடுத்துக்கலாமா ?
கொலுசு போட்ட காலிலே

மாமா நீங்க தூங்கும் மெத்தையில
என்னோட போர்வை சேர்வதெப்போ ?
மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே
என்னோட துடிப்பு கேட்பதெப்போ ?
என் ஆயுள் ரேகை எல்லாம்
உன் உள்ளங்கையில் ஓடுதடி
உன் உள்ளங்கை அழகினிலே
ஆசை உச்சி வரை கூடுதடி
நான் சூடும் பூவில் உங்க வாசம் 
சேர்ந்து வந்து வீசுது
என் கழுத்து கிட்ட முத்தம் தந்து 
மயில் இறகா கூசுது

அடியே சூடான மழையே 
உடம்பு நனைச்சுக்கலாமா ?
கொடியே வெத்தலை கொடியே 
சுண்ணாம்பு நான் தரலாமா ?
அழகே தாவணி பூவே 
தேனை எடுத்துக்கலாமா ?
கொலுசு போட்ட காலிலே 
தாளம் போட்டுக்கலாமா ?

நீ கட்டும் வேட்டி மடிப்புல 
நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே 
கிறங்கி போனேனே
நீ கட்டும் வேட்டி மடிப்புல 
நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே 
கிறங்கி போனேனே

அடியே சூடான மழையே 
உடம்பு நனைச்சுக்கலாமா ?
கொடியே வெத்தலை கொடியே 
சுண்ணாம்பு நான் தரலாமா ?
அழகே தாவணி பூவே 
தேனை எடுத்துக்கலாமா ?
கொலுசு போட்ட காலிலே 
தாளம் போட்டுக்கலாமா ?

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...