புதிதாக யோசித்து எடுக்கப்பட்ட ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் ! விண்வெளியில் இருக்கக்கூடிய ஆபத்தை சந்திக்க என்னதான் திறன்மிக்க இராணுவ பாதுகாப்பு குழுவினர் இருந்தாலும் எதிரிகளிடம் இருந்து ஆயுதத்தை கவனமாக விண்வெளி கப்பலில் வைத்து மீட்க ஒரு கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த நண்பர் கூட்டடமும் சேர்க்கப்படுகின்றனர் ! அரசியல் பேரசையால் இந்த ஸ்பேஸ் மிஷன் நடக்கும்போதே இவர்களை எல்லாம் வானத்தில் வைத்தே தீர்த்துக்கட்ட சதிகள் ஒரு பக்கம் நடக்கிறது ! இன்னொரு பக்கம் காதனாயகரின் மகனை கடத்திவிடுகிறார்கள். இந்த பிரச்சனைகளை புத்திசாலித்தனமான முறையில் எப்படி வெற்றி அடைகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை. நிறைய ஹாலிவுட் படங்களில் இன்ஸ்பிரேஷன் எடுத்தாலும் விஷுவல் எஃபக்ட்ஸ் நேர்த்தியாக குறை இல்லாமல் உள்ளது. மேஜிக் காட்சிகளில் பயன்படுத்தும் டேக்னிக்களை சண்டை போட பயன்படுத்துவது வேற லெவல். எக்ஸ்ஸிக்யூஷன் வேற லெவல்லில் பண்ணி இருப்பதால் இந்த படம் ரசிக்கும்படியான ஒரு கமேர்ஷியல் லெவல் சயின்ஸ் ஃபிக்ஷன் என்டர்டைன்மென்ட் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நீங்கள் சாடர்டே நைட் லைவ் பார்த்திருக்கிறீர்களா?
அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...
-
சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் ஆற்றிய புகழ்பெற்ற உரையின் தமிழாக்கம் (சுருக்கமாகவும் விரிவாகவும்) க...
-
வறுமையில் வாழ்வது ஒரு மனிதரின் மனதையும் உணர்வுகளையும் பெரிதும் பாதிக்கக்கூடும். உணவு, வீடு, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக