"நமது காதநாயகனுக்கு எப்போதுமே காதலிக்கும் கதாநாயகியிடம் அடிவாங்கி , உதை வாங்கி , மிதிக்கப்பட்டு , கடிக்கப்படு , மோசமான முறையில் நடந்துகொண்டால்தான் பிடிக்குமாம் ! மனநல மருத்துவ மனையில் சேர்க்க வேண்டிய இந்த கேஸை வெளியே விட்டதால் கதாநாயகியின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவதில் கிளைமாக்ஸ்ஸில் வெற்றி அடைந்து கதாநாயகியிடம் சாட்டைஅடியாக வாங்குகிறார் ! 50 வகை சாம்பல் பெயிண்ட்டு டப்பா - என்ற மொக்கை படத்தை கொஞ்சம் காமெடி சேர்த்து நேடப்லிக்ஸ் தரமாக வெளியீட்டு உள்ளது - காமிரா வொர்க்குக்காக இந்த படத்தை பார்க்கலாம் - தப்பான கருத்து - தப்பான படம் ! - ரொமான்டிக் காமெடி ஜேனருக்கே இந்த படத்தால் அவமானம் மக்களே - இது எல்லாம் ஒரு படம் என்று கதையை எழுதியவனை முதலில் பொளந்து கட்ட வேண்டும் ! இல்லையென்றால் இந்த படத்தின் காதனாயாகனை போல டார்ச்சர் பண்ண வேண்டும் ! இந்த படக்குழுவினருக்கு விசாரணை படத்தை 10 முறை போட்டு காட்டுங்கள் அப்போதவது சுய மரியாதை என்றால் என்பதை கற்றுக்கொள்வார்கள் !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக