புதன், 12 ஜூன், 2024

CINEMA TALKS - TOP 3 WORST CINEMATIC EXPERIENCES - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! - 2




பொதுவாக மென் இன் பிளாக் படங்களில் ஐகான்னிக்கான காமெடி ஏலியன் அட்வென்சர்களை பார்க்கலாம் இருந்தாலும் இந்த மென் இன் பிளாக் என்ட்ரியில் போதுமான அளவுக்கு கதை தேர்வு மற்றும் டிசைன் இல்லை. நன்றாகத்தான் எழுதி இருக்கின்றார்கள் இருந்தாலும் காட்சிகள் குழப்பமாகவும் சவ்வு போல இழுத்தும் கொடுக்கப்பட்டது படத்துக்கு பெரிய லேக் - மேற்கொண்டு சொல்லவேண்டும் என்றால் எமோஷன்கள் போதவில்லை. கிளைமாக்ஸ் வரும்போது பட்ஜெட் நன்றாக தேய்ந்துவிட்டது என்பது போல படத்தின் கிளைமாக்ஸ் அவ்வளவு பிரம்மாண்டமாக இல்லை. இந்த படத்தின் வில்லன் யாருக்குமே நினைவில் இருக்க மாட்டான். கதையும் நினைவில் இருக்காது. இந்த படத்துக்கு நல்ல பிரசன்டேஷன் இருந்திருந்தால் ரசிகர்களின் சாய்ஸ் என்று மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. நடிப்பு குறை சொல்லும் அளவுக்கு இல்லை. கதையை நன்றாக மேம்படுத்த வேண்டும் ! குறிப்பாக ரசிகர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நன்றாக கொடுத்து இருக்க வேண்டும் இல்லை என்றால் டிஸப்பாயிண்ட்மென்ட்தான் ! இந்த படம் ஒரு சிறப்பான சிக்கலான படத்துக்கு ஒரு நல்ல உதாரணம் என்று சொல்லலாம் !

கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...