திங்கள், 10 ஜூன், 2024

GENERAL TALKS - இந்த கோபம் பயனற்று செல்ல கூடாது !

 


நிறைய நேரங்களில் எந்த காரணத்தினால் மனித இனம் ஒரு பெரிய போருக்கு நடுவில் இருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் ? இந்த உலகத்தில் கடவுளுக்கு எதிராக போராடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல ! கடவுள் உங்களை உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நரகத்துக்கு இணையான வாழ்க்கையே வாழவைக்கிறார். தனக்கு சக்திகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக கொடியவர்களுக்கு இன்னும் கொடிய செயல்களை செய்ய பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கின்றார். மேலும் பொருட்களையும் சந்தோஷமான வாழ்க்கையையும் மோசமானவர்களுக்கு கொடுத்து நல்லோரை பொறாமைப்பட தூண்டுவதும் நமது தலைவர்தான். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று யாருமே புரிந்துகொள்ள மாட்டார்கள். பூஜைகளாலும் நம்பிக்கைகளாலும் மட்டும்தான் கடவுளுக்கு சக்திகள் என்பதால் அந்த பூஜைகளை கொடியோரை வாழவைத்தால் மட்டும்தான் நன்றாக அடிமை போல பணிந்து மரியாதை மணக்க நேரத்துக்கு நேரம் பூஜை செய்வார்கள். உண்மையான நல்லவர்களுடைய மனது என்னதான் கடவுளுக்கு நிறைய சக்திகள் இருந்தாலும் அவரை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவும் தெரிந்தவர்களில் ஒருவராகவும் மட்டும்தான் பார்ப்பார்கள். வடக்கு நண்பர்கள் இங்கே ராமயணத்தில் தமிழ் நாட்டில் அந்த காலத்தில் வாழ்ந்த மக்களை எல்லாம் குரங்கு என்று சொல்லும் ஒரு மோசமான விஷயத்தை செய்து இருக்கிறார்கள், மகாபாரதம் இனம் வாரியாக மக்கள் சமூகம் சமூகமாக பிரித்து நடத்தப்படுவதைதான் தர்மம் என்று பேசுகிறது. உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா ? வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டை கெடுத்த இன்னும் கெடுத்துக்கொண்டு இருக்கும் மந்திரங்கள் மற்றும் புராண சமூகமாக வாழ்வதற்கு அசிங்கமாக இல்லையா ? இவர்களுடைய சக்திகளால் மற்றும் நம்பிக்கைககளால் ஒரு சக்தி வந்தது என்றால் அந்த சக்தி கொள்ளப்பட வேண்டிய ஒரு நச்சு ! அந்த நச்சை தீர்த்துக்கட்டினால் மட்டும்தான் அதிகாரத்தை அமைக்க முடியும் ! இங்கே கண்டிப்பாக கோபப்படுங்கள் , மன்னிப்பை கொடுக்காதீர்கள் ! #NOGUTSNOGLORY 

கருத்துகள் இல்லை:

CLEAR TALKZ - EPISODE 7

  பிறப்பு அடிப்படையிலான பிரிவினை, பாகுபாடு போன்றவற்றை பார்க்காமல், ஒருவருக்கு திறமை இருந்தால் அவர் முன்னேறி விடுவார்; திறமை இல்லாவிட்டால் மு...