Thursday, June 27, 2024

MUSIC TALKS - IDHAL YENGUTHU NOGUTHU MUTHTHAM IDA VAADAA NEE (MUTTATHE ENNA MUTTATHE) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU



இதழ் ஏங்குது நோகுது முத்தமிட வாடா நீ
விரல் தேடுது மீறுது யுத்தமிட வாடா நீ
முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே

கண்ணோட கண்ணை கட்டி இழுக்காதே
நெஞ்சோட நெஞ்சை ஒட்டி உரசாதே
முன்னாடி நின்னு என்ன மயக்காதே முட்டாதே
என்னோடு திமிரை தட்டி அடக்காதே
உள்ளாற உசுர தெச்சு கிழிக்காதே
அம்மாடி நீயும் திட்டி முறைக்காதே முட்டாதே
முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே
முட்டாதே நீ முட்டாதே


கண் ஓரமாய் மின்னும் கள்ள பார்வை என்ன ?
காலோட கொலுசா மனசு மாட்டிட்டு துடிக்குதடி
உதட்டோரமா சிந்தும் ஒத்த சிரிப்பை பார்த்தா
ஊறாத காதல் தேனா ஊறி போகுதடி

ஹேய் கொஞ்சி கொஞ்சி உன்ன திட்டி தீக்க போறேன்
கொத்தி கொத்தி பேசி உன்ன காதல் செய்ய போறேன்

பதில் கேட்க்கும் உன் பார்வை
புதிர் தீர்க்கும் என் சேவை

சிரிக்கிறேன் மொறைக்குறேன் சிக்கி போய் சிதறினேனே
முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே

கண்ணோட கண்ணை கட்டி இழுக்காதே
நெஞ்சோட நெஞ்சை ஒட்டி உரசாதே
முன்னாடி நின்னு என்ன மயக்காதே முட்டாதே
என்னோடு திமிரை தட்டி அடக்காதே
உள்ளாற உசுர தெச்சு கிழிக்காதே
அம்மாடி நீயும் திட்டி முறைக்காதே முட்டாதே
முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே
முட்டாதே நீ முட்டாதே



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...