Wednesday, June 19, 2024

CINEMA TALKS - NEXT GOAL WINS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


"அமெரிக்கன் ஸமொவா" - என்ற தீவுகளின் உள் ஆட்சியில் இருந்து பிறந்து வளர்ந்து அங்கே வாழ்ந்து வரும் மக்களுடைய வாழ்க்கையையும் அந்த தீவுகளின் அமைப்பால் அவர்கள் சந்திக்கும் சவால்களை பற்றியும் இந்த ஸ்போர்ட்ஸ் ஆவணப்படம் ஹைலைட் பண்ணி இருக்கிறது. இப்படி ஒரு தனித்த தீவில் இருந்து ஒரு கோச் எப்படி அவருடைய ஃபுட்பால் குழுவினரை கஷ்டப்பட்டு ஒரு இன்டர்நேஷனல் லெவல் ஃபுட்பால் மேட்ச் குவாலிஃபயர் சுற்றுக்கு தகுதியுள்ள குழுவாக மாற்றுகிறார் என்பதுதான் இந்த ஆவனப்படத்தின் கதை. பெரும்பாலும் கமேர்ஷியல் உலகத்தையே கட்டி அழுவதை விட்டுவிட்டு நிஜமாகவே ஒரு ஸ்போர்ட்ஸ் உலகத்தில் வெற்றி அடைய எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை இந்த படம் காட்டுகிறது. 2013 - 2014 காலகட்டங்களில் நடக்கும் இந்த ஆவணத்திரைப்படம் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. நாம் முக்கியம் என்று நினைக்கும் விஷயத்துக்காக போராடுவது கடினமானது என்று மிகவும் தெளிவாக சொல்லி உள்ளது. இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். நம்முடைய வலைப்பூவுக்கு நிறைய சப்போர்ட் கொடுங்கள். கம்பெனி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...