திங்கள், 17 ஜூன், 2024

GENERAL TALKS - நல்ல விஷயங்கள் தப்பான விளைவுகள் !




இப்போதெல்லாம் என்னை பொறுத்தவரை நம்முடைய எண்ணங்களில் நல்ல விஷயங்களையும் செயல்களையும் விதைப்பது இந்த காலத்தில் மிகவும் சுயநலமானது. இந்த கலாச்சாரம்தான் மக்களிடம் மூளை சலவை பண்ணப்பட்டு இருக்கிறது.  இப்போது கூட கடந்த காலத்தை எடுத்துப் பாருங்கள் மனித இனத்துக்கு உள்ளே துளியளவும் முன்னேற்றம் இல்லை. இங்கே யாருக்குமே தேவைப்பட வேண்டிய விஷயங்கள் தேவைப்பட்ட காலத்தில் கிடைக்கவில்லை. நல்லவராக வாழ வேண்டும் என்று மூடத்தனமான கருத்துக்கள் நம்முடைய அறிவுத்திறனில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி உள்ளது. நல்லவர்களை வளர்க்கும் கறவை மாடுகளை போலத்தான் கொடிய ஆட்சியாளர்கள் பார்க்கின்றார்கள். இது போதாது என்று மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக நல்லவர்களை ஊட்டச்சத்து குறைவான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்றும் எதிர்க்க வலிமை இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் என்ற கட்டாயம் வேறு பண்ணுகிறார்கள். இது நிச்சயமாக சரியான செயல்பாடு இல்லை. நல்லவர்களாக நடிப்பவர்களுக்கு எல்லாமே கிடைத்துவிடும். நல்லவர்களாக வாழ்பவர்கள் ஆளும் வர்க்கத்தால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சமூகத்தால் முதுகில் குத்தப்படுகிறார்கள். நான் முன்னதாக சொன்ன கருத்துக்கள் போல  இந்த விஷயத்தை என்னால் மட்டும்தான் செய்ய முடியும் என்று தெரிந்தும் எனக்கு எந்த விதமான அதிகாரத்தையும் கொடுக்காமல் இருப்பது முட்டாள்தனத்திலும் முட்டாள்தனம் மிகப்பெரிய முட்டாள்தனம் ! மேலும் தொடர்ந்து இந்த முட்டாள்தனத்தை என்னால் அனுமதிக்க முடியாது இந்த உலகம் இன்னும் ஆபத்து நெருங்கிக் கொண்டே இருக்கிறது. காப்பாற்ற என்னால் மட்டும்தான் முடியும் ! கவனமாக யோசித்து நல்ல முடிவாக எடுங்கள் !

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...