செவ்வாய், 11 ஜூன், 2024

CINEMA TALKS - HELLO GURU PREMA GOSAME - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


கடைசி வரைக்கும் பாச்சுலர் வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என்று வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லாமல் வாழும் ஒரு இளைஞருக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதர் நண்பராக அமைந்து பொறுப்புகளை சொல்லி கொடுக்கிறார் !  சந்தோஷம் , காதல் , அன்பு , கொண்டாட்டம் என்று ரசனை மிகுந்த புதிய வாழ்க்கை அந்த இளைஞருக்கு பிடித்து போகவே ஒரு கட்டத்தில் அவர் தன்னை நல்ல வழிக்கு கொண்டு வந்த அந்த பெரிய மனிதனின் மகள் தன்னை காதலிப்பதை புரிந்துகொண்டாலும் எப்படியாவது நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து காதலை விட்டுக்கொடுக்க முயற்சிப்பதுதான் படத்தின் கதை - ஃபேமிலி படம் எடுக்கிறேன் என்று 'நெஞ்சம் எல்லாம் பல வண்ணம் ' படம் போல பேசி பேசியே சாகடித்து மோக்கை போடாமல் ஃபேமிலி படமாக இருந்தாலும் கமேர்ஷியல் ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களையும் கதையில் அள்ளி கொடுத்து இருக்கிறார்கள். திரைக்கதை எங்கேஜ்மெண்ட் நிறைந்ததாக இருக்கிறது. கிளைமாக்ஸ் கூட நன்றாகத்தான் இருக்கிறது. ரொமான்டிக் போர்சன்கள் கொஞ்சமதான் ஆனால் சிறப்பாக இருக்கிறது. ராம் பொத்தனி , பிரகாஷ் ராஜ் , அனுபமா , பிரனிதா இவர்கள் எல்லோருமே சிறப்பான நடிப்பு திறனை கொடுத்து ஆடியன்ஸ்க்கு பிடிக்கும் வகையில் ஒரு நல்ல பிரசன்டேஷன் நிறைந்த வண்ணமயமான ஒளிப்பதிவுக்கு சப்போர்ட் செய்து உள்ளார்கள். இதனால்தான் பிளாக்பஸ்ட்டர் ஸ்டேட்டஸ் லெவல்க்கு ஒரு நல்ல பிரசன்டேஷன் இந்த படத்தில் இருக்கிறது !

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - எப்போதும் அறிவியல் சரியான தேர்வு !

  வெகு நாட்களாக வெளியூரில் இருந்த தெனாலி ராமன் நகருக்குத் திரும்பியபோது ஊரெங்கும் பரபரப்பாக இருந்தது. வடநாட்டு வியாபாரி ஒருவர், “என் பொருளின...