ஞாயிறு, 23 ஜூன், 2024

MUSIC TALKS - KONJI PESIDA VENAAM UN KANNE PESUDHADI KONJAMAGA PAARTHA MALAICHAARAL VEESUDHADI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தா மழைச்சாரல் வீசுதடா
நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானா பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

ஆசை வலை விடுதா நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா
தனிமை உன்னை சுடுதா நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும் மேக மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடா
நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தா மழைச்சாரல் வீசுதடா



1 கருத்து:

T-REX ☠️ சொன்னது…

🥰🥰🥰🥰
🌟🌟🌟🌟
😍😍😍😍
💘💘💘💘
😻😻😻😻
💖💖💖💖

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...