வெள்ளி, 21 ஜூன், 2024

CINEMA TALKS - THE BOYS - 2024 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




இந்த படம் சமீபத்தில் நான் பார்த்து ரசித்த பட்ஜெட் கமேர்ஷியல் அடல்ட் காமெடி படம். நான்கு நண்பர்கள் எப்போதுமே குடி போதையில் இருக்க வேண்டும் என்று பார்ட் டைம் , ஃபுல் டைம் வேலைக்கு எல்லாம் சென்று பாட்டில் பாட்டில்லாக வாங்கி காசை கரைக்கிறார்கள். இவர்களுக்கு சவாலாக ஒரு பெரிய ஆபத்து வரப்போவதை இவர்கள் உணரவில்லை. பேய்கள் நிறைந்த ஒரு வீட்டில் கோவிட் லாக் டவுன் நாட்களில் மாட்டிக்கொண்டு நன்றாக அடிவாங்குகிறார்கள். எப்படி இந்த நண்பர்கள் எஸ்கேப் ஆகின்றார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. அடல்ட் என்டர்டைன்மென்ட் படம் என்பதால் வசனங்கள் மற்றும் திரைக்கதை ஒரு சின்ன பாக்ஸ்க்கு உள்ளே அடைக்கப்பட்டாலும் எக்ஸ்ஸிக்யூஷன் மிகவும் பிரமாதமாக உள்ளது. குறிப்பாக முடிந்த வரையில் ஆடியன்ஸ்ஸை டிஸப்பாயிண்ட்மெண்ட் பண்ணாமல் இருக்க முடிந்த வரையில் ஷார்ப்பாக எடிட் பண்ணி இருக்கிறார்கள். கோஸ்ட்களுக்கு இன்னும் கொஞ்சம் கிராபிக்ஸ் பண்ணினால் நன்றாக இருந்திருக்கலாம். கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் வொர்க் பண்ணி இருக்கலாம். மற்றபடி மென்ஷனபில் அடல்ட் காமெடியாக மாற முயற்சி செய்த ஒரு படம். 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...