Tuesday, June 11, 2024

GENERAL TALKS - இன்றைக்கு போலவே நாளைக்குமே இருக்க வேண்டும் !

 



பொதுவாக நம்ம கடவுள் இன்னைக்கு தேதியை போலவே நாளைய தேதியும் செல்ல வேண்டும் என்றும் நாளைய தேதியை போலவே அடுத்த நாளும் செல்லவேண்டும் என்ற கார்டினலான விதியை எப்போதுமே மாற்ற முடியாத அளவுக்கு நன்றாக ஸெட் செய்து இருக்கிறார். நாம் வெற்றியடைய வேண்டுமென்றால் என்ன பண்ண வேண்டும் என்பதை கடவுள் எப்போதும் சொல்வதே இல்லை. கடவுள் பண்ணிய பாவங்களுக்கு எப்போதுமே மன்னிப்பே கிடையாது. நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் இந்த போரை வெற்றி அடைந்து ஆக வேண்டும். நம்ம கடந்த கால தோல்விகளை பற்றி எப்போதும் கவலைப்பட வேண்டாம். கடல் நீரில் கரைந்து போகும் உப்பு போல கரைந்துவிடும். யாருடைய கண்களுக்கும் வெற்றிகளுக்கு உள்ளே தோல்விகளை கரைத்துவிட்டால் கண்டிப்பாக தெரியாது. உங்களுடைய வெற்றிகளை நீங்கள் அதிகப்படுத்துவது மூலமாக உங்களுடைய தோல்விகளை நீங்கள் கரைத்துவிடும் அளவுக்கு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். கடவுள் பண்ணும் தவறுகளுக்கு கண்டிப்பாக தண்டனைகளை கொடுத்தே ஆகவேண்டும் ஆனால் அது கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் கடவுளை விட மிகப்பெரிய சக்தியாக மாறினால் மட்டும்தான் சாத்தியமாகும். இன்றைக்கு தேதிக்கு இந்த விஷயத்தை மட்டும்தான் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளுடைய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் தேவையே இல்லாமல் மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. போதுமான அறிவு திறன் இருந்தால் இந்த நடப்பு சிஸ்டம் வைத்து இருக்கும் முட்டாள்தனமான கொள்கைகளை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு சிறப்பான ஒரு ஆட்சியை இங்கே உருவாக்கலாம். இங்கே எல்லாமே போராட்டத்தில் ஜெயிப்பதில் மட்டும்தான் இருக்கிறது. இந்த போராட்டத்தில் கடவுள் தவறாக நடந்துகொள்கிறார் ! பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற நாம்தான் சக்திவாய்ந்த மனிதர்களாக மாற வேண்டும் !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...