சனி, 29 ஜூன், 2024

MUSIC TALKS - MENA MINUKKI MENA MINUKKI VAAREN UNAKKU NERAM ODHUKKI SONG LYRICS - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி 
மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
பார்க்காம தீராது இந்த ஆசை நீ ஆற போடாம கொண்டா தோசை 
பார்க்காம தீராது இந்த ஆசை நீ ஆற போடாம கொண்டா தோசை

மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி 
மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஹே வாடி கொஞ்சம் என் இடுப்புல சுளுக்கு 
ஐயோடெக்ஸ்ஸோட வித்த உன் கையுல இருக்கு
(உன்ற கையால மொள்ளம்மா அமுக்கு)
கைதான் பிஸியா இருந்தா கால் கூட பரவால்லம்மா வாம்மா வாம்மா

உன்ன பார்த்தாலே சில்லுனு இருக்கு காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு
(உன்ன பார்த்தாலே கும்முன்னு இருக்கு காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு)
கொண்டை கலையாம சேர்ந்து முடிச்சிக்கவா ? மாமா மாமா
பொட்ட காடு வந்து கூரை போடு சூட்ட எல்லாம் கொஞ்சம் ஆற போடு
எங்க வீடு இது சூளை மேடு வந்தா போச்சு நீ சாயுங்காலம் ரெடியா இரு மாமா !

மேனா மினுக்கி மேனா மினுக்கி வாரேன் உனக்கு நேரம் ஒதுக்கி 
மேனா மினுக்கி மேனா மினுக்கி வாரேன் எனக்கு நேரம் ஒதுக்கி

அடியே எனக்கு ரொம்ப தாகமா இருக்கு , 
பானை வெச்சுருக்கேன் தண்ணியை இறக்கு 
குடிச்சு முடிச்சுட்டு தாகம் தனிச்சுக்கவா வாம்மா வாம்மா 
என்னை உடைச்சுட்டு மீசைய முறுக்கு 
உடம்பு நரம்பெல்லாம் ஒண்ணு ஒண்ணா நொறுக்கு 
வந்து இலை போட்டு BEND-டு கழட்டிடவா மாமா மாமா 

ஃபுல்லு லோடு மாமா ஃபுல்லு லோடு 
பாக்கு வெச்சு ஒரு பீடா போடு 
கண்ணை மூடு மயிலே கண்ணை மூடு 
ஹெய்யோ அம்மா , இது எங்க போயி முடியப்போகுதோ மாமா !

மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி 
மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
பார்க்காம தீராது இந்த ஆசை நீ ஆற போடாம கொண்டா தோசை 
பார்க்காம தீராது இந்த ஆசை நீ ஆற போடாம கொண்டா தோசை

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...