வெள்ளி, 7 ஜூன், 2024

MUSIC TALKS - EDHO ONNU NINAICHIRUNDHEN EDHEDHO SOLLA VAAI EDUTHTHEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்
வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
உண்மைய நீ ரகசியமா பேசு
உள்ள துணை உன்ன விட்டா வேறாரு

ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்
வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
உண்மைய நீ ரகசியமா பேசு
உள்ள துணை உன்ன விட்டா வேறாரு

ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்

என்ன சொல்லுது உந்தன் பெண்மை உள்ளத்தில் உள்ள
சங்கதியா சங்கதியா
உண்மை உன் கண்கள் சொல்ல கண்கள் என் உள்ளம் கொல்ல 
நிம்மதியா நிம்மதியா

நடப்பதை சொல்ல நான் யாரு ? நடக்குது உள்ளத் தகராறு
உள்ளமும் உண்மைய அறியாது ஒருவருக்கும் இது தெரியாது
போயி வரும் வெண்ணிலவே நீ தேனமுதா நெஞ்சில் தெளிப்பது ஏன் ?
போய்விட வேணா இங்கே நில்லு இப்படியே


ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்

பக்கம் நீ நின்றிருக்க தூரம் என் உள்ளம் செல்லும்
என்னடியோ ஏனடியோ எங்கோ நீ தூரம் நிற்க
நெஞ்சில் நீ ஒட்டி நிற்பதென்னடியோ ஏனடியோ

தாளம் எங்கே தெரியாமல் அடிக்குது அடிக்குது இள மனசு
ராகம் என்னும் கடலினிலே தவிக்குது தவிக்குது அலை அடிச்சு
புது வழியில் மனசு போகையிலே புது புதுசா எதையோ பாக்கையிலே
பொத்தி வெச்சத புரிய வைக்கவும் தெரியலையே


ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்
வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
உண்மைய நீ ரகசியமா பேசு
உள்ள துணை உன்ன விட்டா வேறாரு
ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்



கருத்துகள் இல்லை:

DATA TALKS - ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்ட்ரேலியாவில் பேசப்படும் மொழிகள் !

  Languages Spoken in Africa (Overview with Speaker Numbers) Africa is the most linguistically diverse continent, with 2,000–3,000 lang...