கடவுள் நம்மை எதிர்க்கும் இந்த போராட்டத்தில் வெற்றியடைய வேண்டுமென்றால் சதிகளை எப்படியாவது தடுக்க வேண்டும். ஆனால் சதிகளை தடுப்பது என்பது அவ்வளவு சிறப்பாக இருக்கும் காரியமா ? நிச்சயமாக சிறப்பான காரியம்தான். சதிகளை தடுப்பது என்பது வினாத்தாளில் கேள்விகளை கடைசி வரையில் தெரிந்து கொள்ளாமல் பதில்களால் விடைத்தாளை நிரப்புவது போன்றதாகும். விடைகளை மொத்தமாக எழுதிவிட்டு வினாக்களை பார்ப்பது எப்படி கஷ்டமாக கணிக்க முடியாத காரியமாக இருக்கிறதோ அதேபோல சதிகளை முறியடிப்பது என்பதும் ஒரு கணிக்க முடியாத காரியமாக இருக்கிறது. வரலாற்றில் ஒரு 20000 ஆண்டுகளுக்கு முன்னால் சென்றால் அந்த காலகட்டங்களில் வலிமை இருப்பவர்களுக்குதான் எல்லாமே சொந்தம் என்று ஒரு கடினமான காலகட்டம் இருந்தது. வலிமை உள்ள கூட்டம வலிமை இல்லாத கூட்டத்தை மொத்தமாக பேக்கேஜ் பண்ணி பரலோகம் அனுப்பிவிடும் கலாச்சாரம் இருந்தது. அந்த கலாச்சாரத்தைதான் இந்த காலத்தில் கடவுள் கொண்டுவர முயற்சி பண்ணுகிறார். இந்த உலகத்துக்கு நிறைய தேவை. நம்ம தகுதிகளை , இப்போது இருக்கும் நிலைகளை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும், பிரச்சனைகளை நன்றாக நோட் பண்ணி அனைத்தையும் சரி பண்ண வேண்டும் , இவைகளுக்குள்ளே பணத்தை சம்பாதிக்க வேண்டும், போதுமான பயணம் வெற்றியை நோக்கி இல்லை என்றாலோ வாழ்க்கையே நகர்த்த போதுமான பயணம் இல்லை என்றாலோ எல்லா வகையிலும் எல்லா கஷ்டங்களுமே எனக்குதான் நடக்கிறது. இதுக்காக கடவுளே எதிர்க்கிறார் என்று இந்த போராட்டத்தை விட்டு பயந்து ஓடவும் முடியாது. வாழ்க்கையின் நிறைய வருடங்களை இந்த போராட்டத்தில் நான் இழந்துவிட்டேன். இனி மறுபடியும் புதியதை தொடங்கினால் ஆரம்பத்தில் நன்றாக இருப்பது போலத்தான் இருக்கும் இருந்தாலும் கடவுள் வைத்து செய்துவிடுவார். கடவுளை நம்ப முடியாது. இது கடவுளுக்கு எதிரான போராட்டம். கடவுள் தவறுகளை செய்தார். கெட்டவர்களை வளர்த்துவிட்டார். இந்த விஷயங்களை எப்படியாவது வேரோடு அழித்து பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment